கடமனிட்டா
Appearance
கடமனிட்டா | |
---|---|
சிற்றூர் | |
ஆள்கூறுகள்: 9°18′0″N 76°46′0″E / 9.30000°N 76.76667°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கேரளம் |
மாவட்டம் | பத்தனம்திட்டா |
பஞ்சாயத்து | நாரங்கனம் |
ஒன்றியம் | எலந்தூர் |
பெயர்ச்சூட்டு | கடமனிட்டா படயணி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | மலையாளம், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 689649 |
தொலைபேசி குறியீட்டு எண் | 0468 |
வாகனப் பதிவு | KL-03 |
அருகில் உள்ள நகரம் | பத்தனம்திட்டா |
மக்களவைத் தொகுதி | ஆறன்முளா |
தட்பவெப்ப நிலை | குளிர்ந்த வெப்பநிலை (கோப்பென்) |
கடமனிட்டா (Kadammanitta) என்பது தென்னிந்திய மாநிலமான கேரளத்தின், பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர் ஆகும். பத்தனம்திட்டாவிலிருந்து கடமனிட்டா சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த ஊரில் உள்ள கடமனிட்டா தேவிய கோயில் பிரபலமானது ஆகும். இங்கு ஏப்ரல், மே மாதங்களில் நடத்தபடும் திருவிழாவில் நிகழ்த்தபடும் படயணி 10 நாட்கள்வரை நடைபெறும்.[1]
மேலும் காண்க
[தொகு]குறிப்புகள்
[தொகு]- ↑ "Census of India : Villages with population 5000 & above". Registrar General & Census Commissioner, India. Archived from the original on 8 December 2008. பார்க்கப்பட்ட நாள் 2008-12-10.