ஓ. கே. சின்னராஜ்
ஓ. கே. சின்னராசு | |
---|---|
தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு 2006-2011, 2011-2016, 2016- | |
தொகுதி | மேட்டுப்பாளையம் 2006 - தற்போது வரை |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | மேட்டுப்பாளையம், கோயம்புத்தூர், தமிழ்நாடு |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | அஇஅதிமுக |
வாழ்க்கை துணைவர்(கள்) | இல்லை |
பெற்றோர் | கிருஷ்ணசாமி |
இருப்பிடம் | மேட்டுப்பாளையம் |
பணி | அரசியல்வாதி, உழவர் |
ஓ.கே.சின்னராஜ் ஒர் இந்திய அரசியல்வாதி.தமிழ்நாடு சட்டமன்றம், மேட்டுப்பாளையம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்.
ஓ.கே.சின்னராஜ் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினர் ஆவார்.2006 -ல் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் மேட்டுப்பாளையம் தொகுதியிலிருந்து இக்கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டமுதல் உறுப்பினர். 2011 மற்றும் 2016 சட்டமன்ற தேர்தலிலும் சட்டமன்ற் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]
References[தொகு]
- ↑ "Mettupalayam (Tamil Nadu) Election Results 2016". Infobase. 2017-05-02 அன்று பார்க்கப்பட்டது.