ஓர்ச்சா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search


ஓர்ச்சா
ओरछा
நகரம்
ஓர்ச்சா அரண்மனை
ஓர்ச்சா அரண்மனை
நாடுஇந்தியா
மாநிலம்மத்தியப் பிரதேசம்
மாவட்டம்திகம்கர்
ஏற்றம்552
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்8,501
மொழிகள்
 • அலுவல் மொழிஇந்தி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
தொலைபேசி குறியீடு எண்07680
வாகனப் பதிவுMP-36
இணையதளம்www.ramrajatempleorchha.com

ஓர்ச்சா (Orchha or Urchha) இந்தியாவின் மத்தியப் பிரதே மாநிலத்தின் புந்தேல்கண்ட் பகுதியில் திகம்கர் மாவட்டத்தில் அமைந்த வரலாற்று சிறப்பு மிக்க நகரமாகும். ஓர்ச்சா நகரத்தை சந்தேல இராஜபுத்திர மன்னர் ருத்திரபிரதாப சிங் என்பவரால் 1531-இல் நிறுவப்பட்டது.

பேட்வா ஆற்றாங்கரையில் அமைந்த கோட்டையுடன் கூடிய ஓர்ச்சா நகரம், ஜான்சியிலிருந்து 15 கி மீ தொலைவில் அமைந்துள்ளது.[1]

இந்திய விடுதலை அடையும் வரை, பிரித்தானிய இந்திய அரசில் ஓர்ச்சா ஒரு சுதேச சமஸ்தானமாக விளங்கியது.

படக்காட்சியகம்[தொகு]

மக்கள் தொகையியல்[தொகு]

2001-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி ஓர்ச்சா நகரத்தின் மக்கள் தொகை 8,501 ஆகும்[2] அதில் ஆண்கள் 53% ஆகவும்; பெண்கள் 47% ஆகவும் உள்ளனர். சராசரி எழுத்தறிவு விகிதம் 54% ஆகும். ஆறு வயதிற்குட்பட்ட குழுந்தைகள் 18% ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Orchha". Tikamgarh district website.
  2. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. மூல முகவரியிலிருந்து 2004-06-16 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2008-11-01.

வெளி இணைப்புகல்[தொகு]

Pictures
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓர்ச்சா&oldid=2069483" இருந்து மீள்விக்கப்பட்டது