ஒகரா

ஆள்கூறுகள்: 30°48′33″N 73°27′13″E / 30.80917°N 73.45361°E / 30.80917; 73.45361
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒகரா
اوکاڑہ
நகரம்
The shrine of Khoo Pak, Company Bagh
ஒகரா is located in பாக்கித்தான்
ஒகரா
ஒகரா
ஆள்கூறுகள்: 30°48′33″N 73°27′13″E / 30.80917°N 73.45361°E / 30.80917; 73.45361
நாடு பாக்கித்தான்
மாகாணம்பஞ்சாப்
கோட்டம்சாகிவால்
மாவட்டம்ஒகரா
அரசு
 • துணை ஆணையர்முகமது அலி இஜாஸ்[1]
பரப்பளவு[2]
 • Metro4,377 km2 (1,690 sq mi)
ஏற்றம்105 m (344 ft)
மக்கள்தொகை (2017)[3]
 • நகரம்3,57,935
 • தரவரிசை25
நேர வலயம்பாகிஸ்தான் சீர் நேரம் (ஒசநே+5)
0u09244தொலைபேசி குறியீடு எண்
தேசிய நெடுஞ்சாலைInvalid type: N
ஒன்றியக் குழுக்கள்10
இணையதளம்okara.punjab.gov.pk

ஒகரா (Okara), பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாநிலத்தின் ஒகரா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் ஆகும்.[4] The name Okara is derived from Okaan, which is the name of a type of tree.[2][5] இது பாகிஸ்தானில் அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களில் 25வது ஆகும்.[6]இது லாகூர் மற்றும் பைசலாபாத் நகரங்களுக்கு தென்மேற்கில் 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்நகரம் பருத்தி ஆலை, கரும்பாலை போன்ற வேளாண் தொழிற்சாலைகள் அதிகம் கொண்டது. சாஹிவால் மாடுகள், எருமைகள் அதிகம் கொண்ட இந்நகரத்தில் பாகிஸ்தான் இராணுவத்தின் பால் பண்ணை உள்ளது.

தட்ப வெப்பம்[தொகு]

ஒகரா நகரத்தின் கோடைக்கால அதிகபட்ச வெப்பம் 45 °C (113 °F) மற்றும் குளிர்கால குறைந்தபட்ச வெப்பம் 3 °C (37 °F) ஆகவுள்ளது. இந்நகரத்தின் ஆண்டு சராசரி மழைப்பொழிவு 548 மில்லிமீட்டர்கள் (21.6 அங்) ஆகும்.

கல்வி[தொகு]

  • ஒகரா பல்கலைக்கழகம்
  • வேளாண்மைப் பல்கலைக்கழகம், ஒகரா வளாகம்
  • பஞ்சாப் கல்லூரி, ஒகரா
  • மாணவர் படை கல்லூரி, ஒகரா
  • மருந்தியல் கல்லூரி, ஒகரா
  • அரசுக் கல்லூரி, ஒகரா

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒகரா&oldid=3706558" இருந்து மீள்விக்கப்பட்டது