ஏத்தியோனிமா ரெட்சினா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஏத்தியோனிமா ரெட்சினா
உயிரியல் வகைப்பாடு e
திணை:
தாவரம்
உயிரிக்கிளை:
பூக்கும் தாவரம்
உயிரிக்கிளை:
மெய்இருவித்திலி
உயிரிக்கிளை:
ரோசிதுகள்
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
A. retsina
இருசொற் பெயரீடு
Aethionema retsina
Phitos & Snogerup

ஏத்தியோனிமா ரெட்சினா (தாவர வகைப்பாட்டியல்: Aethionema retsina) என்ற பூக்கும் தாவரம், தாவரக்குடும்பமான பிராசிகேசியே(Brassicaceae) இனங்களில் ஒன்றாகும். இதன் வாழிடச்சூழல் அழிந்து வருவதால், இவற்றின் வளரியல்பால் அழிந்து வருகிறது. எனவே, இத்தாவரயினம் கிரேக்க நாட்டின் மிக அருகிய தாவரப் பட்டியலில் உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏத்தியோனிமா_ரெட்சினா&oldid=3861564" இலிருந்து மீள்விக்கப்பட்டது