ஏசர் பெண்ட்டாபைலம்
தோற்றம்
| ஏசர் பெண்ட்டாபைலம் | |
|---|---|
| Acer pentaphyllum in the Quarryhill Botanical Garden | |
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| உயிரிக்கிளை: | பூக்கும் தாவரம் |
| உயிரிக்கிளை: | மெய்இருவித்திலி |
| உயிரிக்கிளை: | ரோசிதுகள் |
| வரிசை: | |
| குடும்பம்: | |
| பேரினம்: | |
| Section: | |
| Series: | |
| இனம்: | A. pentaphyllum |
| இருசொற் பெயரீடு | |
| Acer pentaphyllum Diels 1931 | |
ஏசர் பெண்ட்டாபைலம் (Acer pentaphyllum ) என்பது சீனாவின் தென்மேற்கு சிச்சுவானில் 2300-2900 மீட்டர் உயரத்தில் உள்ள மிகவும் அரிதான, அழிந்துவரும் மேப்பிள் இனமாகும் .[2]
ஏசர் பெண்ட்டாபைலம் ஓர் இலையுதிர் மரமாகும். இது 10 மீட்டர் உயரம் வரை வளரும். இலைகள் உள்ளங்கை வடிவுடன் முடியற்றனவாகும். பொதுவாக 5 மடல்கள் ஆனால் சில சமயங்களில் 4 அல்லது 7 இருக்கும். சிறீலைகள் 5-8 × 1.5-2 செ.மீ., குறுகலான ஈட்டி அல்லது ஈட்டி வடிவமானது.[2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Barstow, M.; Wang, K.; Crowley, D. (2019). "Acer pentaphyllum". IUCN Red List of Threatened Species 2019: e.T193850A2285958. doi:10.2305/IUCN.UK.2019-1.RLTS.T193850A2285958.en. https://www.iucnredlist.org/species/193850/2285958. பார்த்த நாள்: 20 November 2021.
- 1 2 Flora of China Acer pentaphyllum Diels, Notizbl.
- ↑ Diels, Friedrich Ludwig Emil 1931.
புற இணைப்புகள்
[தொகு]
பொதுவகத்தில் ஏசர் பெண்ட்டாபைலம் தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.- The Plant List Acer pentaphyllum
- Illustration for Flora of China, figure 601, drawing 1 at top
- Ex-situ Conservation of Acer pentaphyllum at UBC Botanical Garden
- Conserving Acer pentaphyllum பரணிடப்பட்டது 2024-01-24 at the வந்தவழி இயந்திரம்