எல்லைகளற்ற என்னும் வகை நிறுவனங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கீழே உள்ள முழுமை பெறாத பட்டியல் இலாபநோக்கற்ற, அரசுசாராத "எல்லைகளற்ற" என்னும் முன்னொட்டுடன் தொடங்கும் நிறுவனங்களின் பட்டியல். இவை நோபல் பரிசுபெற்ற எல்லைகளற்ற மருத்துவர்கள் என்னும் நிறுவனத்தின் குறிக்கோள்களால் உந்தப்பட்டு அது போன்று பிற துறைகளுக்காக நிறுவப்பட்டன.