பேச்சு:எல்லைகளற்ற என்னும் வகை நிறுவனங்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

"எல்லைகளற்ற" என்று சொல்லுவதை விட "எல்லை கோடுகளால் பிரிக்கபடாத" என்ற தலைப்பு நலமாய் இருக்குமா? border என்பது எல்லையை குறிக்கும் சொல்லா? இல்லை எல்லைக்கோடுகளை குறிக்கும் சொல்லா? --பிரயாணி (பேச்சு) 07:00, 6 மார்ச் 2012 (UTC)

எல்லை என்ற சொல் சுருக்கமாகப் பொருந்தக்கூடியதாக உள்ளது.--்்்்