என். நன்மாறன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

என். நன்மாறன் (N. Nanmaran) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர் ஆவார். இவர் தமிழ்நாடு சட்டமன்ற [[உறுப்பினராக இருந்தவர் ஆவார். இவர் 2001 ஆம் ஆண்டில் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] இவர் 2006 ஆம் ஆண்டிலும் இதே தொகுதியிலிருந்து சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[சான்று தேவை]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=என்._நன்மாறன்&oldid=2968167" இருந்து மீள்விக்கப்பட்டது