எண் கெழு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

கணிதத்தில், எண் கெழு அல்லது எண் குணகம் (Numerical Coefficient) என்பது ஒரு மாறியின் முன்னே அம்மாறியின் பெருக்குத்தொகையாக உள்ள "மாறா" எண் பகுதி ஆகும்.

எடுத்துக்காட்டாக,9x என்ற உறுப்பில் x-ன் கெழு 9 ஆகும்.
6x+4y என்கிற ஈருறுப்புக் கோவையில், x-ன் கெழு 6 மற்றும் y-ன் கெழு 4 ஆகும்.

மாறிக்கு முன் எண் ஏதும் குறிப்பிடவில்லை எனில், அதன் கெழு 1 என எடுத்துக் கொள்ளப்படுகிறது. எடுத்துக்காட்டாக, m+n-ல், m மற்றும் n ஆகியவற்றின் கெழு 1 ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=எண்_கெழு&oldid=805737" இருந்து மீள்விக்கப்பட்டது