உள்ளடக்கத்துக்குச் செல்

எட்மண்ட்பர்க்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேன் மாண்புமிகு
எட்மண்ட் பர்க்
எட்மண்ட் பர்க்கின் ஓவியம் அண். 1767
கிளாஸ்கோ பல்கலைக்கழக முகவர்
பதவியில்
1783–1785
முன்னையவர்ஹென்றி டுன்டாஸ்
பின்னவர்ராபர்ட் கிரஹாம் பான்டீன்
படைகளுக்கு ஊதியம் வழங்குபவர்
பதவியில்
16 ஏப்ரல் 1783 – 8 யனவரி 1784
ஆட்சியாளர்மூன்றாம் ஜார்ஜ்
பிரதமர்வில்லியம் பிட் இளையவர்
முன்னையவர்ஐசாக் பர்ரே
பின்னவர்வில்லியம் கிரென்வில்
பதவியில்
10 ஏப்ரல் 1782 – 1 ஆகத்து 1782
ஆட்சியாளர்மூன்றாம் ஜார்ஜ்
பிரதமர்சார்ல்ஸ் வாட்சன்-வென்ட்வொர்த்
முன்னையவர்ரிச்சர்ட் ரிக்பி
பின்னவர்ஐசாக் பர்ரே
பிரித்தானிய நாடாளுமன்றம்
மால்டன்
பதவியில்
18 அக்டோபர் 1780 – 20 யூன் 1794
Serving with வில்லியம் வெட்டல், சர் தாமஸ் கேஸ்கோய்ன், ஜார்ஜ் டேமர்
முன்னையவர்சவீல் பின்ச்
பின்னவர்ரிச்சர்ட் பர்க் இளையவர்
பிரித்தானிய நாடாளுமன்றம்
பிரிஸ்டல்
பதவியில்
4 நவம்பர் 1774 – 6 செப்டம்பர் 1780
Serving with ஹென்றி குகர்
முன்னையவர்மேத்தியூ பிரிக்டேல்
பின்னவர்ஹென்றி லிப்பின்காட்
பிரித்தானிய நாடாளுமன்றம்
வென்டோவர்
பதவியில்
திசம்பர் 1765 – 5 அக்டோபர் 1774
Serving with ரிச்சர்ட் சாண்லர்-கேவண்டிஷ், ராபர்ட் டார்லிங், ஜோஸப் புல்லக்
முன்னையவர்வெர்னி லொவெட்
பின்னவர்ஜான் ஆடம்ஸ்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1729-01-12)12 சனவரி 1729
டப்லின், அயர்லாந்து இராச்சியம்[1]
இறப்பு9 சூலை 1797(1797-07-09) (அகவை 68)
பீகன்ஸ்பீல்டு, இங்கிலாந்து
அரசியல் கட்சிவிக்கு (ராக்கிங்காமைட்டு)
துணைவர்
ஜேன் மேரி நியூஜெண்ட் (தி. 1757)
பிள்ளைகள்ரிச்சர்ட் பர்க் இளையவர்
முன்னாள் கல்லூரிடிரினிட்டி கல்லூரி, டப்லின்
வேலைஎழுத்தாளர், அரசியல்வாதி, இதழாளர், மெய்யியலாளர்
கையெழுத்து
எட்மண்ட்பர்க்
காலம்பத்தொன்பதாம் நூற்றாண்டு மெய்யியல்
பகுதிமேற்குலக மெய்யியல்
பள்ளிபழைமையியம்
முக்கிய ஆர்வங்கள்
சமூக மெய்யியல் மற்றும் அரசியல் தத்துவம், அழகியல்
குறிப்பிடத்தக்க
எண்ணக்கருக்கள்
உயரிய அழகியல், உயரிய இலக்கியம், பாரம்பரிய பழைமையியம்
செல்வாக்குச் செலுத்தியோர்
செல்வாக்குக்கு உட்பட்டோர்

எட்மண்ட் பர்க் (Edmund Burke, 12 யனவரி New Style 1729[2] – 9 யூலை 1797) அயர்லாந்து [3][4][5] நாட்டைச் சேர்ந்த ஒரு அரசியல்வாதி, மெய்யியலாளர். அரிஸ்டாட்டிலைப் பாேன்று அரசியல்வாதிகளால் மதிக்கப் பெற்றவர் எட்மண்ட் பர்க். பர்க் தன் சாெல்லாற்றலால் நீதிக்காகப் பாேராடுபவர்.

இளமை

[தொகு]

1729 ஆம் ஆண்டு அயர்லாந்தின் தலைநகரான டப்ளினில் மிகச் சாதாரண குடும்பத்தில் பிறந்தார். இலண்டன் மாநகரிலேயே வழக்கறிஞராகப் பயின்றார்.

வகித்த பதவிகள்

[தொகு]

1765 ஆம் ஆண்டு எட்மண்ட் பர்க் வென்டோவர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினரானார். சில ஆண்டுகளில் இராணுவ மந்திரியான பர்க், பின் நீதி மந்திரியானார்.

எழுதிய நூல்கள்

[தொகு]

பிரிட்டனில் மக்களிடையே நிலவி வந்த அதிருப்தியையும் அதற்கான காரணங்களையும் விளக்கி 'தற்கால அதிருப்தியின் காரணங்களைப் பற்றிய கருத்துக்கள்' என்னும் நூலை எழுதி அரசியல் வட்டாரத்தில் பெருமதிப்பு பெற்றார்.

1790-ல் பிரெஞ்சுப் புரட்சியின் அவசியத்தை விளக்கி 'பிரெஞ்சுப் புரட்சி எழுப்பிய சிந்தனை' என்ற நூலை வெளியிட்டார்.

இறப்பு

[தொகு]

பிரெஞ்சுப் புரட்சியைப் பர்க் ஆதரித்ததால் நண்பர்களும் அவரிடமிருந்து விலகிச் சென்றனர். அவருக்கு அளிக்கப்பட்டு வந்த உபகாரச் சம்பளத்தையும் நிறுத்தப் பரிந்துரைத்தனர். இறுதி நாட்களில் மகனும் இறந்து விட, தனிமையில் வாடிய பர்க் 1797-ல் தனது அறுபத்தெட்டாவது வயதில் இறந்தார்.

சான்றுகள்

[தொகு]
  1. "Edmund Burke". Library Ireland. Archived from the original on 20 October 2017.
  2. The exact year of his birth is the subject of a great deal of controversy; 1728, 1729, and 1730 have been proposed. The month and day of his birth also are subject to question, a problem compounded by the யூலியன் நாட்காட்டிகிரெகொரியின் நாட்காட்டி changeover in 1752, during his lifetime. For a fuller treatment of the question, see F. P. Lock, Edmund Burke. Volume I: 1730–1784 (Clarendon Press, 1999), pp. 16–17. Conor Cruise O'Brien (2008; p. 14) questions Burke's birthplace as having been in Dublin, arguing in favour of Shanballymore, Co. Cork (in the house of his uncle, James Nagle).
  3. Clark 2001, p. 25: "Edmund Burke was an Irishman, born in Dublin but in an age before 'Celtic nationalism' had been constructed to make Irishness and Englishness incompatible: he was therefore free also to describe himself, without misrepresentation, as 'a loyalist being loyal to England' to denote his membership of the wider polity. He never attempted to disguise his Irishness (as some ambitious Scots in eighteenth-century England tried to anglicise their accents), did what he could in the Commons to promote the interests of his native country and was bitterly opposed to the Penal Laws against Irish Catholics."
  4. "BBC – History – Edmund Burke". பிபிசி. பார்க்கப்பட்ட நாள் May 18, 2018.
  5. "Edmund Burke | Biography, Books, & Facts". Encyclopedia Britannica (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-05-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எட்மண்ட்பர்க்&oldid=3924716" இலிருந்து மீள்விக்கப்பட்டது