பிரீட்ரிக் கையக்
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
மேற்குலக மெய்யியல் 20-ம் நூற்றாண்டு மெய்யியல் | |
---|---|
![]() | |
முழுப் பெயர் | பிரீட்ரிக் ஆகுஸ்ட் வொன் கையக் |
பிறப்பு | மே 8, 1899
வியென்னா, ஆஸ்திரியா-ஹங்கேரி |
இறப்பு | மார்ச்சு 23, 1992 பிரீபர்க், ஜெர்மனி | (அகவை 92)
முக்கிய ஆர்வங்கள் | பொருளியல், சமூக மெய்யியல், அரசியல் மெய்யியல், மனவியலின் மெய்யியல் |
குறிப்பிடத்தக்க எண்ணக்கருக்கள் | Economic calculation problem, Catallaxy, Extended order], Dispersed knowledge, Spontaneous order |
செல்வாக்குச் செலுத்தியோர்
| |
செல்வாக்குக்கு உட்பட்டோர்
|
பிரீட்ரிக் ஆகஸ்ட் வொன் கையக் (Friedrich August von Hayek, மே 8, 1899 - மார்ச் 23, 1992) ஒரு ஆஸ்திரிய - பிரித்தானிய நோபல் பரிசு பெற்ற பொருளியலாளர், அரசியல் மெய்யியல் சிந்தனையாளர். இவர் சமவுடைமை, பொதுவுடைமைக் கொள்கைகளுக்கு எதிராக தனிமனித சுதந்திரம், தாராண்மைவாதம், திறந்த சந்தை முதலாளித்துவம் ஆகியவற்றை முன்னிறுத்தினார். அரசானது அதன் வரையறுக்கப்பட்ட பொறுப்புகளுக்குள் கட்டுப்படுத்தப்பட்டிக்க வேண்டும் என்று இவர் கருதினார். கட்டுப்பாடுகள் மிகுந்த சமூகத்தில் ஆக்கத்திறன் மிக்க படைப்பாக்கம் இருக்காதென்று கூறினார்.