எச்டி 47186

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எச்டி 47186
நோக்கல் தரவுகள்
ஊழி J2000.0      Equinox J2000.0
பேரடை Canis Major
வல எழுச்சிக் கோணம் 06h 36m 08.78792s[1]
நடுவரை விலக்கம் −27° 37′ 20.2669″[1]
தோற்ற ஒளிப் பொலிவு (V)7.63[2]
இயல்புகள்
விண்மீன் வகைG6V[3]
B−V color index0.714±0.002[2]
வான்பொருளியக்க அளவியல்
ஆரை வேகம் (Rv)4.26±0.16[1] கிமீ/செ
Proper motion (μ) RA: 21.586[1] மிஆசெ/ஆண்டு
Dec.: −262.948[1] மிஆசெ/ஆண்டு
இடமாறுதோற்றம் (π)26.6680 ± 0.0327[1] மிஆசெ
தூரம்122.3 ± 0.1 ஒஆ
(37.50 ± 0.05 பார்செக்)
தனி ஒளி அளவு (MV)4.64[2]
விவரங்கள்
திணிவு1.05±0.01[4] M
ஆரம்1.12±0.01[4] R
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g)4.35±0.01[4]
ஒளிர்வு1.219±0.005[4] L
வெப்பநிலை5,736±21[4] கெ
சுழற்சி வேகம் (v sin i)1.953[5] கிமீ/செ
அகவை5.5±0.6[4] பில்.ஆ
வேறு பெயர்கள்
CD−27° 3124, HD 47186, HIP 31540, SAO 172008, LTT 2597, NLTT 16742[6]
தரவுதள உசாத்துணைகள்
SIMBADdata
NStEDdata
Extrasolar Planets
Encyclopaedia
data

எச்டி 47186 (HD 47186) என்பது பெருநாய் விண்மீன் குழுவில் தோராயமாக 129 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள ஒரு விண்மீனாகும் . இது சூரியனைப் போன்ற பான்மைகளைக் கொண்ட G6V வகை விண்மீனாகும், ஆனால் இது சூரியனைப் போல 1.7 மடங்கு அதிக பொன்மச்(உலோகச்) செறிவு கொண்டது . 2008 ஆம் ஆண்டில், இரண்டு புறக்கோள்கள் விண்மீனைச் சுற்றி வருவது கண்டுபிடிக்கப்பட்டது.

கோள் அமைப்பு[தொகு]

2008 ஜூனில் இரண்டு புறக்கோள்கள் விண்மீனைச் சுற்றி வருவது கண்டுபிடிக்கப்பட்டது. இரண்டு கோள்களும் வியாழனை விட குறைவான எடை கொண்டவை. உட்புறக் கோளான "சூடான நெப்டியூன்" ஒத்த எச்டி 47186 பி விண்மீன் அருகில் சுற்றுகிறது. [[சூரியக் குடும்பம்|வெளிப்புறக் கோளான எச்டி 47186 சி விண்மீனிலிருந்து வெஸ்டா என்ற சிறுகோள் போன்ற தொலைவில் 2.4 வானியல் அலகு தொலைவில் சுற்றி வருகிறது. உள் கோள் ஒரு வட்ட வட்டணையில் சுற்றுகிறது, வெளிப்புறக் கோள் ஒரு மையப்பிறழ்வு வட்டணையில் சுற்றி வருகிறது.

மேலும் காண்க[தொகு]

  • HD 181433
  • HD 40307
  • MOA-2007-BLG-192L

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 Brown, A. G. A. (August 2018). "Gaia Data Release 2: Summary of the contents and survey properties". Astronomy & Astrophysics 616: A1. doi:10.1051/0004-6361/201833051. Bibcode: 2018A&A...616A...1G.  Gaia DR2 record for this source at VizieR.
  2. 2.0 2.1 2.2 Anderson, E.; Francis, Ch. (2012). "XHIP: An extended hipparcos compilation". Astronomy Letters 38 (5): 331. doi:10.1134/S1063773712050015. Bibcode: 2012AstL...38..331A. 
  3. Gray, R. O. et al. (July 2006). "Contributions to the Nearby Stars (NStars) Project: spectroscopy of stars earlier than M0 within 40 pc-The Southern Sample". The Astronomical Journal 132 (1): 161–170. doi:10.1086/504637. Bibcode: 2006AJ....132..161G. https://archive.org/details/sim_astronomical-journal_2006-07_132_1/page/161. 
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 4.5 Bonfanti, A. et al. (2015). "Revising the ages of planet-hosting stars". Astronomy and Astrophysics 575: A18. doi:10.1051/0004-6361/201424951. Bibcode: 2015A&A...575A..18B. http://www.aanda.org/articles/aa/full_html/2015/03/aa24951-14/aa24951-14.html. 
  5. Costa Silva, A. R. et al. (February 2020). "Chemical abundances of 1111 FGK stars from the HARPS-GTO planet search sample. III. Sulfur". Astronomy & Astrophysics 634: 10. doi:10.1051/0004-6361/201936523. A136. Bibcode: 2020A&A...634A.136C. 
  6. "HD 47186". SIMBAD. Centre de données astronomiques de Strasbourg. பார்க்கப்பட்ட நாள் 2021-10-23.

வெளி இணைப்புகள்[தொகு]

  • "HD 47186". Exoplanets. Archived from the original on 2012-03-18. பார்க்கப்பட்ட நாள் 2008-12-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எச்டி_47186&oldid=3852452" இலிருந்து மீள்விக்கப்பட்டது