உள்ளடக்கத்துக்குச் செல்

பெருநாய் (விண்மீன் குழாம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Canis Major
பெருநாய்
விண்மீன் கூட்டம்
Canis Major
பெருநாய் இல் உள்ள விண்மீன்கள்
சுருக்கம்CMa
GenitiveCanis Majoris
ஒலிப்பு/ˌkn[invalid input: 'ɨ']s ˈmər/, genitive /ˈkn[invalid input: 'ɨ']s məˈɒr[invalid input: 'ɨ']s/
அடையாளக் குறியீடுthe greater dog
வல எழுச்சி கோணம்7 h
நடுவரை விலக்கம்−20°
கால்வட்டம்SQ2
பரப்பளவு380 sq. deg. (43rd)
முக்கிய விண்மீன்கள்8
பேயர்/ஃபிளேஸ்டெட் குறியீடு
32
புறவெளிக் கோள்களுடைய விண்மீன்கள்7
> 3.00m ஒளிமிகுந்த விண்மீன்கள்5
10.00 பார்செக் தூரத்திற்குள் உள்ள விண்மீன்கள்1
ஒளிமிகுந்த விண்மீன்Sirius (α CMa) (−1.46m)
மிக அருகிலுள்ள விண்மீண்Sirius (α CMa)
(8.60 ly, 2.64 pc)
Messier objects1
எரிகல் பொழிவுNone
அருகிலுள்ள
விண்மீன் கூட்டங்கள்
Visible at latitudes between +60° and −90°.
February மாதத்தில் 21:00 (மாலை 9.00) மணிக்கு தெளிவாகக் காணலாம்.
பூமியிலிருந்து பார்க்கும் போது சூரியனுக்கு அடுத்தபடியாக மிகப்பிரகாசமாகத் தென்படும் விண்மீன் கூட்டம் சிரியஸ்.

பெருநாய் (Canis Major) ஏறக்குறைய 88 விண்மீன்களடங்கிய ஒரு விண்மீன் கூட்டம் ஆகும். இரண்டாம் நூற்றாண்டு வானியலறிஞரான தாலமி கூறிய 48 விண்மீன் குழுக்களில் ஒன்றாகும். கானிஸ் என்பது லத்தீன் மொழியில் நாயைக் குறிப்பிடும் ஒரு சொல்லாகும். அதனால் இந்த விண்மீன் வட்டாரம் கானிஸ் மேஜர் என்று பெயர் பெற்றதோடு ஒளிமிக்க சீரியசும் வட்டாரமும் கானிகுலா (Canicula) எனப் பெயர் பெற்றது. சீரியஸ் என்றால் கிரேக்க மொழியில் வெப்பத்தால் வாட்டுகின்ற என்று பொருள். தொடக்கத்தில் சீரியஸ் விண்ணில் பிரகாசமிக்க மினுமினுக்கின்ற விண்ணுருப்புகளுக்கு ஒரு பெயரடைச் சொல்லாகப் பயன்படுத்தப்பட்டது. ஒரு பெரிய நாய் போலக் கற்பனை செய்யப்பட்டுள்ள இது ஓரியன் வட்டாரத்தோடு தொடர்புடைய இரு நாய்களில் பெரியதைக் குறிப்பிடுகிறது. பூமி சுழல,இந்த நாய்கள் வேட்டைக்காரனைப் பின் பற்றிச் செல்வது போலத் தோற்றம் தரும். கானிஸ் மேஜர் வட்டாரத்தில் பல பிரகாசமான விண்மீன்கள் அடங்கியுள்ளன. உருவத்தில் முதன்மையானதாக இருப்பது சீரியசாகும்.