எசுக்வீலரா கம்பிரசா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எசுக்வீலரா கம்பிரசா
உயிரியல் வகைப்பாடு e
திணை:
உயிரிக்கிளை:
பூக்கும் தாவரம்
உயிரிக்கிளை:
மெய்இருவித்திலி
உயிரிக்கிளை:
தாரகைத் தாவரம்
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
E. compressa
இருசொற் பெயரீடு
Eschweilera compressa
(Vellozo) Miers

எசுக்வீலரா கம்பிரசா (தாவர வகைப்பாட்டியல்: Eschweilera compressa) என்ற இனமானது, லெசிதிடேசியே (Lecythidaceae) என்ற தாவரக்குடும்பத்தின் கீழ் அமைந்துள்ளது. இந்த தாவரயினம் பிரேசில் நாட்டின், தெற்கு பகுதியில் அதிகம் காணப்படுகிறது.[2] அந்நாட்டில் இதன் வாழிடங்கள் அழிந்து வருவதால், இத்தாவரம் அழிந்து வரும் இனமாக செம்பட்டியல் அமைப்பு அறிவித்துள்ளது. இம்மரம் 3.5 மீட்டர் வரை வளரும் இயல்புடையது. மர வேலைபாடுகளுக்காக இம்மரங்கள் பெருமளவு வெட்டப்படுகின்றன.[3] இந்த இனத்தின் பூக்கள் இருபக்க சமச்சீர் வடிவம் உடையதாகும். இதன் கனியானது, பெட்டகவகையைச்(loculicidal capsule) சார்ந்தது.[4]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எசுக்வீலரா_கம்பிரசா&oldid=3928135" இலிருந்து மீள்விக்கப்பட்டது