எக்சைலமீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எக்சைலமீன்
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
எக்சேன்-1-அமீன்
வேறு பெயர்கள்
எக்சைலமீன்
இனங்காட்டிகள்
111-26-2 Y
ChemSpider 7811
InChI
  • InChI=1S/C6H15N/c1-2-3-4-5-6-7/h2-7H2,1H3
    Key: BMVXCPBXGZKUPN-UHFFFAOYSA-N
  • InChI=1/C6H15N/c1-2-3-4-5-6-7/h2-7H2,1H3
    Key: BMVXCPBXGZKUPN-UHFFFAOYAQ
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 8102
SMILES
  • CCCCCCN
UNII CI4E002ZV8 Y
பண்புகள்
C6H15N
வாய்ப்பாட்டு எடை 101.19 g·mol−1
தோற்றம் நிறமற்ற நீர்மம்
மணம் "Fishy", similar to bleach/ammonia
அடர்த்தி 0.77 g/cm3[1]
உருகுநிலை −23.4 °C (−10.1 °F; 249.8 K)[2]
கொதிநிலை 131.5 °C (268.7 °F; 404.6 K)
12 கி/லி (20 °செல்சியசு)[1]
கரைதிறன் மெத்தனால், டைகுளோரோமீத்தேன், அசிட்டோன், எத்தனால்
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் மிதமான நச்சு, அரிக்கும், எரிச்சலூட்டும்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் MSDS
தீப்பற்றும் வெப்பநிலை 27 °C (81 °F; 300 K)[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

எக்சைலமீன் (Hexylamine) என்பது C6H15N என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் அறியப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். எக்சேனின் சமபகுதிச் சேர்மங்களில் ஒன்றான இது நீர்ம நிலையில் காணப்படுகிறது. செந்தர வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் அமீன்களுக்கே உரிய பொதுவான அமோனியா நெடியை இச்சேர்மம் வெளிப்படுத்துகிறது. கிட்டத்தட்ட அனைத்துக் கரிமக் கரைப்பான்களிலும் எக்சைலமீன் கரைகிறது.

பயன்பாடுகள்[தொகு]

பூச்சிக் கொல்லிகள், மேற்பரப்புச் செயலூக்கிகள், அரிப்புத்தடுப்பிகள், சாயங்கள், இரப்பர், பால்மமாக்கிகள், மருந்துவகைப் பொருட்கள் தயாரிப்புகளில் எக்சைலமீன் பயன்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Record in the GESTIS Substance Database of the Institute for Occupational Safety and Health
  2. W424101 - Hexylamine (2012-09-14). "Hexylamine 99%". Sigma-Aldrich. பார்க்கப்பட்ட நாள் 2012-11-12.{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=எக்சைலமீன்&oldid=3028006" இலிருந்து மீள்விக்கப்பட்டது