உள்ளுறுப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

உடலின் வெளிப்புறம் தெரியாத உறுப்பு உள்ளுறுப்பு எனப்படும். பொதுவாக முதுகுநாணிகளின் உறுப்புகளை தோல் போர்த்தியிருக்கும். முதுகுத்தண்டு இல்லா பிராணிகளுக்கோ வெளிப்புறம் உள்ள எலும்பு மண்டலம் உள்ளுறுப்புக்களை காக்கிறது.

முக்கிய உள்ளுறுப்புகள்[தொகு]

 1. மூளை
 2. இதயம்
 3. நுரையீரல்
 4. ஈரல்
 5. சிறுநீரகம்

மண்டலங்கள்[தொகு]

 1. குருதி மண்டலம்
 2. நரம்புத் தொகுதி
 3. எலும்பு மண்டலம்
 4. தசை மண்டலம்
 5. சமிபாடு மண்டலம்
 6. இனப்பெருக்க மண்டலம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=உள்ளுறுப்பு&oldid=2745772" இருந்து மீள்விக்கப்பட்டது