உலக சதுரங்கப் போட்டி 2010

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
விசுவநாதன் ஆனந்த்
Topalov Veselin.jpg
இந்தியா விசுவநாதன் ஆனந்த் (இந்தியா) வெசெலின் டோபலோவ் (புல்கேரியா)
வாகையாளர் போட்டியாளர்
உலக சதுரங்கப் போட்டி 2008- இன் வெற்றியாளர் 2009 போட்டியாளர் ஆட்ட வெற்றியாளர்
51 வருடங்கள் 46 வருடங்கள்
2789 FIDE Rating [1] 2812 FIDE Rating[1]
பிடே உலகத் தரவரிசை: 4 FIDE World Rank: 2

நடப்பு உலக வாகையாளராகிய விசுவநாதன் ஆனந்திற்கும் பல்கேரியாவின் வெசெலின் டோபலோவிற்கும் இடையே 2010 ஏப்ரல் - மே வரை பல்கேரியா நாட்டின் தலைநகரான சோபியாவில் நடைபெற்ற உலக சதுரங்கப் போட்டி 2010-இல் 6.5 - 5.5 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று உலக சதுரங்க வாகையாளர் பட்டத்தை ஆனந்த் தக்கவைத்துக் கொண்டார். இப்போட்டியின் பரிசுத்தொகை இரண்டு மில்லியன் யூரோக்கள். இந்த வெற்றியின் மூலம் ஆனந்த் நான்காவது முறையாக உலக சதுரங்க வாகையாளர் என்ற பெருமையைப் பெறுகிறார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Top 100 Players May 2010". FIDE (2010-03-01). பார்த்த நாள் 2010-03-01.