உமாயூன் பர்கத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஹுமாயூன் பர்ஹத்
Cricket no pic.png
பாக்கித்தான் பாக்கித்தான்
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை வலதுகைத் துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை -
தரவுகள்
தேர்வுஒ.நா
ஆட்டங்கள் 1 5
ஓட்டங்கள் 54 60
துடுப்பாட்ட சராசரி 27.00 20.00
100கள்/50கள் -/- -/-
அதியுயர் புள்ளி 28 39
பந்துவீச்சுகள் - -
விக்கெட்டுகள் - -
பந்துவீச்சு சராசரி - -
5 விக்/இன்னிங்ஸ் - -
10 விக்/ஆட்டம் - n/a
சிறந்த பந்துவீச்சு - -
பிடிகள்/ஸ்டம்புகள் -/- 4/3

பிப்ரவரி 4, 2006 தரவுப்படி மூலம்: [1]

உமாயூன் பர்ஹத் அல்லது ஹுமாயூன் பர்ஹத் (உருது: ہمایوں فرحت‎ ஆங்கிலம்:Humayun Farhat, பிறப்பு: சனவரி 24, 1981), ஒரு பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், ஐந்து ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். துடுப்பாட்டத் தேர்வுப்போட்டிகளில் விளையாடிய குச்சக் காப்பாளர்களுள் எந்தவொரு இலக்கையும் வீழ்த்தத்துணைபுரியாத ஒரே குச்சக் காப்பாளர் இவர்.[1]

பாக்கித்தான் துடுப்பாட்ட அணியில் பங்கேற்ற இம்ரான் பர்ஹாத் இவருடைய தம்பி.[2]

சான்றுகள்[தொகு]

  1. Walmsley, Keith (2003). Mosts Without in Test Cricket. Reading, England: Keith Walmsley Publishing Pty Ltd. பக். 457. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0947540067. .
  2. Profile Retrieved 16 January 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=உமாயூன்_பர்கத்&oldid=2714332" இருந்து மீள்விக்கப்பட்டது