ஈநாடு (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஈநாடு
சுவரொட்டி
இயக்குனர் Chakri Toleti
தயாரிப்பாளர் கமல்ஹாசன்
எஸ். சந்திர ஹாசன்
Ronnie Screwvala
கதை நீரஜ் பாண்டி
கமல்ஹாசன்
நீலகண்டா
நடிப்பு கமல்ஹாசன்
வெங்கடேஷ்
லட்சுமி
கணேஷ் வெங்கடராமன்
அனுஜா ஐயர்
இசையமைப்பு சுருதி ஹாசன்
ஒளிப்பதிவு மனோஜ் சோனி
படத்தொகுப்பு ரமேஸ்வர் எஸ். பகவத்
விநியோகம் யூடிவி மோசன் பிச்சர்ஸ்
வெளியீடு செப்டம்பர் 19, 2009 (2009-09-19)
கால நீளம் 106 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழி தெலுங்கு

ஈநாடு 2009ல் வெளிவந்த தெலுங்கு திரைப்படமாகும். இத்திரைப்படம் 2008ல் வெளிவந்த பாலிவுட் திரைப்படமான எ வென்னஸ்டே திரைப்படத்தின் தழுவலாகும். [1]

Chakri Toleti இப்படத்தினை இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் கமல்ஹாசன் மற்றும் வெங்கடேஷ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். தமிழில் மோகன்லால் வெங்கடேஷ் நடித்த கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார், இத்திரைப்படம் உன்னைப்போல் ஒருவன் என தமிழில் வெளிவந்தது.

கதாப்பாத்திரம்[தொகு]

விருது[தொகு]

57வது தென்னக பிலிம்பேர் விருது
பரிந்துரை

ஆதாரங்களும் மேற்கோள்களும்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈநாடு_(திரைப்படம்)&oldid=1557431" இருந்து மீள்விக்கப்பட்டது