உள்ளடக்கத்துக்குச் செல்

பிளேஸ்டேஷன் 4

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிளேஸ்டேசன் 4
தயாரிப்பாளர் சோனி கணிணிப் பொழுதுபோக்கு நிறுவனம்
வகை நிகழ்பட ஆட்ட இயந்திரம்
தலைமுறை ஏழாம் தலைமுறை
முதல் வெளியீடு ஜப்பான் பிப்ரவரி 22 2014
அமெரிக்காநவம்பர் 15 2013
ஐரோப்பா நவம்பர் 29 2013
ஆஸ்திரேலியா நியூஸிலாந்து நவம்பர் 29 2013
இந்தியா ஜனவரி 6 2014
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் டிசம்பர் 13 2013
CPUஅரை வழக்கமான 8-core AMD x86-64 என்று CPU (அபுவின் இணைக்கப்பட்டன)
ஊடகம் மீடியா ப்ளூ-ரே டிஸ்க், டிவிடி
இணையச் சேவைPlayStation Network Platform
Backward
compatibility
பிளேஸ்டேசன், பிளேஸ்டேசன் 2
முந்தைய வெளியீடுபிளேஸ்டேசன் 3

பிளேஸ்டேசன் 4 சோனி நிறுவனத்தின் பிளேஸ்டேஷன் சாதனம் கேம் விரும்பிகள் மத்தியில் மிகவும் பிரபலம். இந்நிறுவனம் கடைசியாக பிளேஸ்டேஷன் 3யை வெளியிட்டிருந்தது. தற்பொழுது சோனி நிறுவனம் பிளேஸ்டேஷன் வரிசையில் தனது அடுத்த படைப்பாக பிளேஸ்டேஷன் 4யை வெளியிட உள்ளது. இந்தியாயாவில் 1மாதம் 6ம் 2014ஆண்டு பிளேஸ்டேசன் 4 வெளியிட உள்ளது. மற்றும் அமெரிக்காவில் 11மாதம் 15ம் 2013ஆண்டும் ஐரோப்பாவில் 11மாதம் 29ம் 2013ஆண்டும் மற்றும் ஆஸ்திரேலியா நியூஸிலாந்து 11மாதம் 29ம் 2013ஆண்டு பிளேஸ்டேசன் 4 வெளியிட்டது.

கட்டுப்பாட்டு

[தொகு]

  • டியூயல்ஷாக் 4 கட்டுப்பாட்டு

வெளி இணைப்பு

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிளேஸ்டேஷன்_4&oldid=3250072" இலிருந்து மீள்விக்கப்பட்டது