பிளேஸ்டேசன் 3
Appearance
பிளேஸ்டேசன் 3 | |
---|---|
தயாரிப்பாளர் | சோனி கணிணிப் பொழுதுபோக்கு நிறுவனம் |
வகை | நிகழ்பட ஆட்ட இயந்திரம் |
தலைமுறை | ஏழாம் தலைமுறை |
முதல் வெளியீடு | ஜப்பான் நவம்பர் 11 2006 அமெரிக்காநவம்பர் 17 2006 கனடா 17 நவம்பர்2006 ஜரோப்பாமார்ச் 2007 ஆஸ்திரேலியா நியூஸிலாந்துமார்ச் 2007 மெக்சிக்கோ Q1 2007 |
CPU | 3.2 GHz Cell Broadband Engine with 1 PPE and 7 SPEs |
ஊடகம் | BD-ROM DVD-ROM CD-ROM SACD |
இணையச் சேவை | PlayStation Network Platform |
Backward compatibility | பிளேஸ்டேசன், பிளேஸ்டேசன் 2 |
முந்தைய வெளியீடு | பிளேஸ்டேசன் 2 |
பிளேஸ்டேசன் 3 (ஆங்கிலம்:PlayStation 3) சோனி நிறுவனத்தின் பிளேஸ்டேசன் தயாரிப்புகளின் ஏழாம் தலைமுறையினருக்கான தயாரிப்பான இந்நிகழ்பட ஆட்ட இயந்திரம் ஏழாம் தலைமுறையினருக்கான தயாரிப்புகளான மைக்ரோசாப்ட் நிறுவனத் தயாரிப்பான எக்ஸ் பாக்ஸ் 360,மற்றும் நின்டெண்டோ நிறுவனத் தயாரிப்பான விய் போன்ற இயந்திரங்களுக்குப் போட்டியாகத் தயாரிக்கப்பட்ட இயந்திரமாகும்.நவம்பர் 11, 2006 ஆம் ஆண்டில் யப்பானிலும்,நவம்பர் 17, 2006 அன்று வட அமெரிக்காவிலும் மார்ச், 2007 ஐரோப்பாவிலும் வெளியிடப்பட்டது. இவ்வியந்திரத்தின் உள்தாங்கி 20 GB மற்றும் 60 GB போன்ற அளவுகளிலும் கிடைக்கப்பெறுகிறது. மே 16, 2005 இதன் உத்தியோகபூர்வ வெளியீட்டுத்தகவல்களை இயற்பியல் பொழுதுபோக்கு வெளியீட்டு விழாவில் தெரிவிக்கப்பட்டது.
வெளியிணைப்புகள்
[தொகு]- பிளேஸ்டேசன் 3 தளம் பரணிடப்பட்டது 2006-09-08 at the வந்தவழி இயந்திரம்