சக்ரி டொலெட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சக்ரி டொலெட்டி
பிறப்புவிசாகப்பட்டினம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
படித்த கல்வி நிறுவனங்கள்மைய புளோரிடா பல்கலைக்கழகம்
பணிஇயக்குனர்
எழுத்தாளர்
நடிகர்
விசுவல் எபெக்ட் கோவாடினேட்டர்
செயற்பாட்டுக்
காலம்
1983 – 1992
2008 – தற்போது

சக்ரி டொலெட்டி என்பவர் ஒரு இந்திய அமெரிக்காராவார். இவர் இயக்குனர், நடிகர், திரைகதை ஆசிரியர் என பன்முகத் தன்மைக் கொண்டவர்.

தமிழ் மற்றும் பாலிவுட் திரைப்படத்துறையில் பணியாற்றியுள்ளார்.[1][2]

பாலிவுட் திரைப்படத்துறையில் 2008ல் வெளிவந்த எ வென்னஸ்டே என்ற திரைப்படத்தினை 2009ல் உன்னைப் போல் ஒருவன் (2009) என்ற பெயரில் தமிழிலும், ஈநாடு (திரைப்படம்) (2009) என்ற பெயரில் தெலுங்கிலும் மறுஆக்கம் செய்தார். 2012ல் பில்லா 2 (திரைப்படம்) என்ற திரைப்படத்தினை இயக்கினார்.[3][4]

திரைப்படங்கள்[தொகு]

இயக்குனராக[தொகு]

ஆண்டு படம் நடிகர்கள் மொழி குறிப்பு
2009 உன்னைப் போல் ஒருவன் கமல்ஹாசன் தமிழ்
2009 ஈநாடு (திரைப்படம்) தெலுங்கு
2012 பில்லா 2 (திரைப்படம்) அஜித் குமார் தமிழ்
2018 வெல்கம் டூ நியூ யார்க் சோனாக்சி சின்கா இந்தி
2019 கொலையுதிர் காலம் நயன்தாரா தமிழ்

நடிகராக[தொகு]

ஆண்டு படம் நடிகர்கள் மொழி குறிப்பு
1983 சலங்கை ஒலி புகைப்படக் கலைஞர் தெலுங்கு
1985 சின்ன வீடு சக்ரவர்த்தி தமிழ்
1985 மயூரி மயூரியின் சகோதரன் தெலுங்கு
2008 தசாவதாரம் (2008 திரைப்படம்) சாய்ராம் தமிழ்
2012 பில்லா 2 (திரைப்படம்) அடியாள் தமிழ்

ஆதாரங்கள்[தொகு]

  1. "Archived copy". Archived from the original on 13 July 2015. பார்க்கப்பட்ட நாள் 2015-08-07.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  2. "A Wednesday’s Tamil teaser trailer out". Times of India: p. 1. 11 April 2009. http://timesofindia.indiatimes.com/Regional-Stars/A-Wednesdays-Tamil-teaser-trailer-out/articleshow/4385802.cms. பார்த்த நாள்: 8 October 2010. 
  3. "Billa 2 Review - Tamil Movie Billa 2 Review". NOWRUNNING (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 14 December 2018.
  4. "Review : (2012)". www.sify.com. பார்க்கப்பட்ட நாள் 14 December 2018.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சக்ரி_டொலெட்டி&oldid=3586810" இலிருந்து மீள்விக்கப்பட்டது