உள்ளடக்கத்துக்குச் செல்

இரா. தமிழ்செல்வன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இதே பெயர் கொண்ட மகாராட்டிர சட்டமன்ற உறுப்பினரைப் பற்றி அறிய, இரா. தமிழ்ச்செல்வன் என்ற பக்கத்தைப் பார்க்கவும்.

இரா. தமிழ்செல்வன் (R. Thamizhselvan) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும் ஆவார். இவர் பெரம்பலூர் மாவட்டத்தினைச் சார்ந்தவர். திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினைச் சார்ந்த தமிழ்செல்வன், பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து அதிமுக சார்பில் 2011 மற்றும் 2016ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்வில் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1][2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Lua error in Module:Citation/CS1 at line 2548: attempt to call field 'is_valid_date' (a nil value).
  2. Lua error in Module:Citation/CS1 at line 2548: attempt to call field 'is_valid_date' (a nil value).
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரா._தமிழ்செல்வன்&oldid=4378635" இலிருந்து மீள்விக்கப்பட்டது