இராஜபுரம்

ஆள்கூறுகள்: 10°48′10″N 77°53′39″E / 10.8028°N 77.8942°E / 10.8028; 77.8942
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராஜபுரம்
புறநகர்
இராஜபுரம் is located in தமிழ் நாடு
இராஜபுரம்
இராஜபுரம்
இராஜபுரம், கரூர், தமிழ்நாடு
ஆள்கூறுகள்: 10°48′10″N 77°53′39″E / 10.8028°N 77.8942°E / 10.8028; 77.8942
நாடு இந்தியா
மாநிலம்Tamil Nadu தமிழ்நாடு
மாவட்டம்கரூர்
ஏற்றம்175.47 m (575.69 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ்
 • பேச்சுதமிழ்
நேர வலயம்இ. சீ. நே. (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்639201[1]
மக்களவைத் தொகுதிகரூர்
சட்டமன்றத் தொகுதிஅரவக்குறிச்சி

இராஜபுரம் என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் கரூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.

அமைவிடம்[தொகு]

இராஜபுரம் புறநகர்ப் பகுதியானது, கடல் மட்டத்திலிருந்து சுமார் 175.47 மீட்டர்கள் (575.7 அடி) உயரத்தில், (10°48′10″N 77°53′39″E / 10.8028°N 77.8942°E / 10.8028; 77.8942) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு அமையப் பெற்றுள்ளது.

இராஜபுரம் is located in தமிழ் நாடு
இராஜபுரம்
இராஜபுரம்
இராஜபுரம் (தமிழ் நாடு)

சமயம்[தொகு]

இப்பகுதியில் அமைந்துள்ள வரதராஜ பெருமாள் கோயில்,[2] தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் பராமரிப்பில் இயங்கி வருகின்றது.

அரசியல்[தொகு]

இராஜபுரம் புறநகர்ப் பகுதியானது, அரவக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும்.மேலும் இப்பகுதி, கரூர் மக்களவைத் தொகுதி சார்ந்தது.[3]

உசாத்துணைகள்[தொகு]

  1. "RAJAPURAM Pin Code - 639201, Aravakurichi All Post Office Areas PIN Codes, Search KARUR Post Office Address". news.abplive.com. பார்க்கப்பட்ட நாள் 2024-01-11.
  2. "Arulmigu Varatharaja Perumal Temple, Pasuvappattirajapuram, Rajapuram - 639203, Karur District [TM025306].,Arulmigu Varatharaja Perumal Temple,Arulmigu Varatharaja Perumal Temple". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2024-01-11.
  3. "RAJAPURAM Village in KARUR". www.etamilnadu.org. பார்க்கப்பட்ட நாள் 2024-01-11.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராஜபுரம்&oldid=3865983" இலிருந்து மீள்விக்கப்பட்டது