இரவு பூக்கள் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரவு பூக்கள்
இயக்கம்ஸ்ரீதர் ராஜன்
திரைக்கதைஸ்ரீதர் ராஜன்
ஏ. எல். நாராயணன் ( வசனம்)
இசைஇளையராஜா
நடிப்புசத்யராஜ்
நளினி
ஒளிப்பதிவுசௌமேந்து ராய்
படத்தொகுப்புகே. ஆர். கிருஷ்ணன்
கலையகம்சிறீ சிவஹரி பிலிம்ஸ்
வெளியீடு19 செப்டம்பர் 1986 (1986-09-19)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இரவு பூக்கள் (மொ.பெ. Night flowers) என்பது 1986 இல் தமிழ் மொழி வெளிவந்த குற்றவியல் திரைப்படம் ஆகும். இதனை ஸ்ரீதர் ராஜன் இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் சத்யராஜ், நளினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். 19 செப்டம்பர் 1986 இல் இத்திரைப்படம் வெளிவந்தது.

நடிகர்கள்[தொகு]

தயாரிப்பு[தொகு]

இத்திரைப்படம் ஸ்ரீதர் ராஜன் அவர்களுக்கு இரண்டாவது திரைப்படம் ஆகும்.[1] நடிகர் சத்யராஜ் இத்திரைப்படம் எடுத்த சமயங்களில் பெரும்பாலும் எதிர்மறை கதாபாத்திரங்களில் நடித்துவந்துள்ளார்.[2]

இசை[தொகு]

இத்திரைப்படத்திற்கு கங்கை அமரன் பாடல்களை எழுதியுள்ளார். இளையராஜா இசை அமைத்துள்ளார்.[3][4]

வெளியீடு[தொகு]

இத்திரைப்படம் 19 செப்டம்பர் 1986 இல் வெளியானது.[5]

ஆதாரங்கள்[தொகு]

  1. "மண் சிவக்க வைத்தவர்!". Kungumam. 6 September 2019. Archived from the original on 29 November 2022. பார்க்கப்பட்ட நாள் 21 December 2022.
  2. ராஜன், அய்யனார் (6 March 2018). "'ஆர்வம் இருக்குல்ல, அது போதும்'ன்னார், சத்யஜித் ரே! - இன்றைய சூழலை அன்றே சொன்ன 'கண் சிவந்தால் மண் சிவக்கும்' #35YearsOfKannSivanthaalMannSivakkum". ஆனந்த விகடன். Archived from the original on 21 December 2022. பார்க்கப்பட்ட நாள் 21 December 2022.
  3. "Iravu Pookkal (Original Motion Picture Soundtrack) – EP". Apple Music. 1 January 1986. Archived from the original on 1 December 2022. பார்க்கப்பட்ட நாள் 21 December 2022.
  4. "Iravu Pookkal Tamil Film EP Vinyl Record by Ilayaraja". Mossymart. Archived from the original on 1 December 2022. பார்க்கப்பட்ட நாள் 21 December 2022.
  5. "Iravu Pookkal ( 1986 )". Cinesouth. Archived from the original on 8 September 2004. பார்க்கப்பட்ட நாள் 21 December 2022.

வெளி இணைப்புகள்[தொகு]