இரமன்தீப் சிங் (துடுப்பாட்டக்காரர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரமன்தீப் சிங்
தனிப்பட்ட தகவல்கள்
பிறப்பு13 ஏப்ரல் 1997 (1997-04-13) (அகவை 27)
சண்டிகர், இந்தியா
மட்டையாட்ட நடைவலக்கை
பந்துவீச்சு நடைவலக்கை விரைவு வீச்சு
பங்குமத்தியக் கள வீரர்
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2016/17–தற்போதுவரைபஞ்சாப்
2022மும்பை இந்தியன்ஸ்
2024கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
மூலம்: ESPNcricinfo, 9 ஏப்ரல் 2022

இரமன்தீப் சிங் (Ramandeep Singh பிறப்பு: 3 ஏப்ரல் 1997) ஓர் இந்தியத் துடுப்பாட்ட வீரர் ஆவார்.[1][2] 29 சனவரி, 2017இல் மாநிலங்களுக்கு இடையிலான இருபது-20 போட்டியில் பஞ்சாப் அணிக்காக அறிமுகமானார்.[3] 5 அக்டோபர் 2019இல் விஜய் அசாரே கோப்பையில் பஞ்சாப் அணிக்காக பட்டியல் அ துடுப்பாட்டத்தில் அறிமுகமானார்.[4] 12 பிப்ரவரி 2020இல், ரஞ்சிக் கோப்பையில் முதல் தரத் துடுப்பாட்டத்தில் அறிமுகமானார்.[5] பிப்ரவரி 2022 இல், 2022 இந்தியன் பிரீமியர் லீக் போட்டிக்கான ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியால் தேர்வு செய்யப்பட்டார்.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Ramandeep Singh". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 6 October 2016.
  2. "Ramandeep Singh aims for India U-23 berth after heroics in BCCI U-23 league". The Indian Express. 2 March 2018. பார்க்கப்பட்ட நாள் 9 March 2022.
  3. "Inter State Twenty-20 Tournament, North Zone: Haryana v Punjab at Nadaun, Jan 29, 2017". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 29 January 2017.
  4. "Elite, Group B, Vijay Hazare Trophy at Vadodara, Oct 5 2019". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 5 October 2019.
  5. "Elite, Group A, Ranji Trophy at Patiala, Feb 12-15 2020". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 12 February 2020.
  6. "IPL 2022 auction: The list of sold and unsold players". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 13 February 2022.

வெளி இணைப்புகள்[தொகு]