இரண்டாம் துருக்கியக் ககானரசு
இரண்டாம் துருக்கியக் ககானரசு என்பது நடு மற்றும் கிழக்காசியாவில் இருந்த ஒரு கானரசு ஆகும். இது கோக் துருக்கியர்களின் ஒரு பிரிவான அசீனா இனத்தவரால் நிறுவப்பட்டது. இந்தக் கானரசு உருவாவதற்கு முன்னர் கிழக்குத் துருக்கியக் ககானரசு மற்றும் தாங் அரசமரபின் ஆட்சி ஆகியவை நடைபெற்றன. இந்தக் கானரசானது[1][2][3] ஒர்கான் ஆற்றின் ஒதுகன் என்ற இடத்தை மையமாகக் கொண்டிருந்தது. இந்தக் கானரசுக்குப் பிறகு இதன் குடிமக்கள் தோகுஸ் ஒகுஸ் கூட்டமைப்பை நிறுவினர். இந்தக் கூட்டமைப்பு உயுகுர் ககானரசாக உருவானது.
உசாத்துணை[தொகு]
- ↑ Elena Vladimirovna Boĭkova, R. B. Rybakov, Kinship in the Altaic World: Proceedings of the 48th Permanent International Altaistic Conference, Moscow 10–15 July 2005, Otto Harrassowitz Verlag, 2006, ISBN 978-3-447-05416-4, p. 225.
- ↑ Anatoly Michailovich Khazanov, Nomads and the Outside World, Univ of Wisconsin Press, 1984, ISBN 978-0-299-14284-1, p. 256.
- ↑ András Róna-Tas, An introduction to Turkology, Universitas Szegediensis de Attila József Nominata, 1991, p. 29.