கோக் துருக்கியர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கோக் துருக்கியர்கள் என்பவர்கள் நடுக்கால உள் ஆசியாவில் இருந்த துருக்கிய மக்களின் ஒரு நாடோடிக் கூட்டமைப்பு ஆகும். இவர்கள் பூமின் ககான் மற்றும் அவரது மகன்களின் தலைமைத்துவத்தின் கீழ் ரூரன் கானரசுக்கு பிறகு, இப்பகுதியில் முக்கிய சக்தியாக உருவாயினர். முதல் துருக்கிய ககானரசை நிறுவினர். துருக்கிய மக்களின் எதிர்கால புவி வாழிடம், கலாச்சாரம் மற்றும் முதன்மையான நம்பிக்கைகளை உருப்பெறச் செய்த பல நாடோடி அரசமரபுகளில் ஒன்றாக இது திகழ்ந்தது.  

சோரூன் பூம்பாகர் கல்லறைச் சுவரோவியம், கி. பி. 7ஆம் நூற்றாண்டு, மங்கோலியா.[1][2][3]
கோக் துருக்கியக் குதிரை வீரனின் சுவரோவியம், சோரூன் பூம்பகர் கல்லறை, கி. பி. 7ஆம் நூற்றாண்டு.

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோக்_துருக்கியர்கள்&oldid=3459732" இருந்து மீள்விக்கப்பட்டது