உள்ளடக்கத்துக்குச் செல்

அசீனா பழங்குடியினம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அசீனா
阿史那
அசீனா
சைபீரிய மலை ஆட்டை பிரதிநிதித்துவப்படுத்தும் அசீனா இனத்தவரின் தம்கா (முத்திரை)[1][2][3]
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
நடு மற்றும் கிழக்காசியா
மொழி(கள்)
பழைய துருக்கியம்[4]
சோக்தியம்[5]
தொச்சாரியம்[5]
சமயங்கள்
தெங்கிரி மதம்[6][7]
பௌத்தம் (சிறுபான்மை)[8][9]

அசீனா (Ashina) என்பது கோக் துருக்கியர்களின் ஒரு பழங்குடியினம் மற்றும் ஆட்சி செய்த அரசமரபு ஆகும். பொ. ஊ. 6ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இந்த பழங்குடியினம் முக்கியத்துவம் பெற்றது. அந்நேரத்தில் இதன் தலைவரான பூமின் ககான் உரூரன் ககானரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டார். இந்த அரச குடும்பத்தின் இரண்டு முதன்மை பிரிவுகளில் ஒன்று பூமின் ககான் மூலமும், மற்றொன்று இவரது சகோதரர் இசுதமியின் வழியாகவும் தோன்றியது. பூமின் ககானின் குடும்பமானது கோக் துருக்கியக் கூட்டமைப்பின் கிழக்கு பகுதியையும், இசுதமியின் குடும்பமானது மேற்கு பகுதியையும் ஆண்டன.

மேற்கோள்கள்

[தொகு]
 1. International Turkic Academy, (2015), TÜRK BENGÜ TAŞI: Şivеet-Ulаan Damgalı Anıtı, p. 13 (in Turkish)
 2. Grač, 1957, p. 408-414
 3. "The tamga of the royal clan of the first Turkish empire was a neatly drawn lineal picture of an ibex", Kljastornyj, 1980, p. 93
 4. Peter B. Golden, (1992), An Introduction to the History of the Turkic Peoples, p.126:
  "Whatever language the A-shih-na may have spoken originally, in tirne, they and those they ruled would all speak Turkic, in a variety of dialects, and create, in a broadly defined sense, a cornmon culture."
 5. 5.0 5.1 Ratcliffe, Jonathan (2020). "Masters of Political Theology: Eric Voegelin and the Mongols". In Trepanier, Lee (ed.). Eric Voegelin's Asian Political Thought. Lexington Books. p. 114.
 6. Empires, Diplomacy, and Frontiers. (2018). In N. Di Cosmo & M. Maas (Eds.), Empires and Exchanges in Eurasian Late Antiquity: Rome, China, Iran, and the Steppe, ca. 250–750 (pp. 269–418).
  "Mythology employing shamanic symbolism along with references to the sky-god Tengri were, evidently, tools to strengthen the Türk ruler's legitimacy, and some scholars see this practice as amounting to a state religion, "Tengrism," in which the ruling Ashina family gained legitimacy through its support from Tengri."
 7. Peter B. Golden, (2010) Central Asia in World History, p. 43-44:
  "The Türks, like many of their subjects, were believers in Tengri."
  "The qaghan claimed that he was "heaven-like, heaven-conceived" and possessed qut (heavenly good fortune), a sign of the heavenly mandate to rule."
 8. Liu Mau-tsa, (1958), 1: p. 172-173
 9. Tsvetelin Stepanov, (2008), The Bulgars and the steppe empire in the early Middle Ages: The problem of the others, p. 65-66
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசீனா_பழங்குடியினம்&oldid=3781075" இலிருந்து மீள்விக்கப்பட்டது