இரண்டாம் ஆங்கிலேய–சீக்கியர் போர்
இரண்டாம் ஆங்கிலேய – சீக்கியர் போர் | |||||||
---|---|---|---|---|---|---|---|
![]() பஞ்சாப் பகுதியின் வரைபடம், ஐந்து ஆறுகளின் நிலம் |
|||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
![]() | ![]() |
இரண்டாம் ஆங்கிலேய-சீக்கியர் போர் (Second Anglo-Sikh War), சீக்கியப் பேரரசுக்கும், கிழக்கிந்திய கம்பெனிக்கும் இடையே 1848 முதல் 1849 முடிய நடைபெற்றது. இப்போரின் இறுதியில் கிழக்கிந்தியக் கம்பெனி வெற்றி பெற்று, சீக்கிய பேரரசின் ஆட்சி முடிவுற்றது. [1]
சீக்கியப் பேரரசில் இருந்த பஞ்சாப், ஆப்கானித்தான் பகுதிகளை ஆங்கிலேயர்கள் தக்க வைத்துக் கொண்டு, காஷ்மீர், லடாக் மற்றும் ஜில்ஜிட்-பால்டிஸ்தான் பகுதிகளை, இராசபுத்திர டோக்கரா குல ஜம்மு மன்னர் குலாப் சிங்கிடம் பெருந்தொகைக்கு விற்று விட்டனர். இதனால் புதிய ஜம்மு காஷ்மீர் இராச்சியம் உருவானது.
போருக்கான பின்புலம்[தொகு]
மகாராஜா ரஞ்சித் சிங் காலத்தில் சீக்கியப் பேரரசு விரிவடைந்து கொண்டிருந்த காலத்தில், கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியாளர்கள் தங்கள் நிலப்பரப்பை இந்தியத் துணைக்கண்டத்தின் மேற்கிலும், வடமேற்கிலும் விரிவாக்கம் செய்து கொண்டிருந்தனர்.
முதலாம் ஆங்கிலேய-சீக்கியர் போருக்குப் பின்பும், சீக்கியர்கள் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியாளர்களின் கொள்கைகளுக்கு ஒத்துப் போகாமையே இரண்டாம் ஆங்கிலேய சீக்கியப் போருக்குக் காரணமாயிற்று. [2]
இதனையும் காண்க[தொகு]
அடிக்குறிப்புகள்[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- Charles Allen (writer) (2000). Soldier Sahibs. Abacus. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-349-11456-0.
- Hernon, Ian (2002). Britain's Forgotten Wars. Sutton Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-7509-3162-0.
- James, Lawrence (1997). Raj, Making and unmaking of British India. Abacus.
- Malleson, George Bruce. Decisive Battles of India.[Full citation needed]
- Singh, Sarbans (1993). Battle Honours of the Indian Army 1757–1971'. New Delhi: Vision Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-7094-115-6.
மேல் வாசிப்பிற்கு[தொகு]
- Byron Farwell (1973). Queen Victoria's Little Wars. Wordsworth Military Library. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-84022-216-6.
- Greenwood, Adrian (2015), Victoria's Scottish Lion: The Life of Colin Campbell, Lord Clyde, UK: History Press, p. 496, ISBN 0-75095-685-2.
- {{cite book |last=Lawrence-Archer |first=J. H. (James Henry) |title=Commentaries on the Punjab Campaign, 1848-49. Including some additions to the history of the Second Sikh War, from original sources|url=https://archive.org/details/commentariesonpu00lawr%7Caccessdate=March