இயற்பியல் வுல்ஃப் பரிசுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இயற்பியல் வுல்ஃப் பரிசு (Wolf Prize in Physics) ஒவ்வோராண்டும் இசுரவேல் நாட்டு வுல்ஃப் அறக்கட்டளையால் தரப்படுகிறது. இந்த அறக்கட்டளை 1978 இல் இருந்து வழங்கிவரும் ஆறு வுல்ஃப் பரிசுகளில் இதுவும் ஒன்று. மற்ற வுல்ஃப் பரிசுகள் வேளாண்மை, வேதியியல், கணிதவியல், ம்ருத்துவம், க்லைகள் ஆகிய புலங்களில் வழங்கப்படுகின்றன.

இயற்பியல், வேதியியல் வுல்ஃப் பரிசுகள் அவ்வப்புலங்களில் தரப்படும் நோபல் பரிசுகளுக்குப் பிறகான மிகச்சிறந்த பரிசுகளாக மதிக்கப்படுகின்றன.[1][2][3] The prize in physics has gained a reputation for identifying future winners of the Nobel Prize – from the 26 prizes awarded between 1978 and 2010, fourteen winners have gone on to win the Nobel Prize, five of those in the following year.[2]

Laureates[4][தொகு]

ஆண்டு பெயர் நாடு ஆற்றிய பணிகள்
1978 சியென்-இழ்சியெங் வூ  United States,
(சீன் அமெரிக்கர்[5])
மெல்விசை ஊடாட்ட்துக்காக. இது இவ்வகை இயற்கை விசையின் இணைநிலை பேண இயலாமையை நிறுவியது.
1979 ஜர்ஜ் யூகின் அக்லென்பெக்  Netherlands /  United States இவர் மறைந்த திரு எஸ். ஏ. கவுட்சுமிட்டுடன் இணைந்து மின்னனின் தற்சுழற்சியைக் கண்டுபிடித்தமைக்காக.
கியூப்பெ ஓச்சியாலினி  Italy மின்ன்ன் இணை உருவாக்கம், மின்னூட்டமுற்ற பையான் ஆகியவற்றின் கண்டுபிடிபுகளுக்காக.
1980 மைக்கேல் ஈ. ஃபிழ்சர்
இலியோ பி. கதனோஃப்
கென்னத் ஜி. வில்சன்
 United Kingdom
 United States
 United States
for pathbreaking developments culminating in the general theory of the critical behavior at transitions between the different thermodynamic நிலை (பொருள்).
1981 பிரீமேன் ஜே. டைசன்
ஜெரார்டு தெ ஊஃப்ட்
விக்டர் எஃப். வீசுகோஃப்
 United Kingdom /  United States;
 Netherlands;
 Austria /  United States
for their outstanding contributions to theoretical physics, especially in the development and application of the குவாண்டம் புலக்கோட்பாடு.
1982 இலியான் எம். இலெடெர்மேன்
மார்ட்டின் இலெவிசு பெர்ல்
 United States
 United States
for their experimental discovery of unexpected new particles establishing a third generation of குவார்க்குs and மென்மிs.
1983/84 எர்வின் ஃஆகுன்  United States for his discovery of nuclear spin echoes and for the phenomenon of self-induced transparency.
பீட்டர் பி. இர்சுச்  United Kingdom for his development of the utilization of the ஊடுருவி எதிர்மின்னி நுண்ணோக்கி as a universal instrument to study the structure of crystalline matter.
தியோடோர் எச். மைமேன்  United States for his realization of the first operating laser, the pulsed three level ruby laser.
1985 கன்யேர்சு ஃஎரிங்
பிலிப் நோழியெரெசு
 United States
 France
for their major contributions to the fundamental theory of solids, especially of the behaviour of electrons in metals.
1986 மிட்செல் ஜே. ஃபீகன்பாம்  United States for his pioneering theoretical studies demonstrating the universal character of non-linear systems, which has made possible the systematic study of chaos.
ஆல்பர்ட் ஜே. இலிப்சப்ர்  France /  United States for his brilliant experimental demonstration of the transition to கொந்தளிப்பு ஓட்டம் and chaos in dynamic systems.
1987 எர்பெர்ட் ஃப்ரீடுமேன்  United States for pioneering investigations in solar எக்சு-கதிர்s.
புரூனோ பி. உரோசி
இரிக்கார்டோ ஜியாக்கோனி
 Italy /  United States
 Italy /  United States
for the discovery of extra-solar X-ray sources and the elucidation of their physical processes.
1988 உரோஜர் பெண்ட்ரோசு
இசுட்டீப்ன் ட்பிள்யூ. ஃஆக்கிங்
 United Kingdom
 United Kingdom
for their brilliant development of the theory of general relativity, in which they have shown the necessity for cosmological singularities and have elucidated the physics of கருந்துளைs. In this work they have greatly enlarged our understanding of the origin and possible fate of the Universe.
1989 விருது இல்லை
1990 பியேர்-கில்லெசு தெ கின்னெசு
David J. Thouless
 France;
 United Kingdom /  United States
for a wide variety of pioneering contributions to our understanding of the organization of complex condensed matter systems, de Gennes especially for his work on macromolecular matter and liquid crystals and Thouless for his on disordered and low-dimensional systems.
1991 மவுரிசு கோல்டேபர்
வாலன்ஐன் எல். தெலக்டி
 United States;
 Switzerland /  United States
for their separate seminal contributions to nuclear and particle physics, particularly those concerning the weak interactions involving leptons.
1992 ஜோசப் எச். டெய்லர், இளவல்.  United States for his discovery of an orbiting துடிவிண்மீன் and its exploitation to verify the general theory of relativity to high precision.
1993 பெனோஇத் மாண்டெல்பிரோத்  France /  United States by recognizing the widespread occurrence of பகுவல்s and developing mathematical tools for describing them, he has changed our view of nature.
1994/95 விதாலி எல். கிஞ்சுபர்கு  Russia for his contributions to the theory of மீக்கடத்துத்திறன் and to the theory of high-energy processes in astrophysics.
யோய்சிரோ நம்பு  Japan /  United States for his contribution to elementary particle theory, including recognition of the role played by spontaneous symmetry breaking in analogy with superconductivity theory, and the discovery of the color symmetry of the வலிய இடைவினைs.
1995/96 விருது இல்லை
1996/97 ஜான் ஆர்ச்சிபால்டு வீலர்  United States for his seminal contributions to black holes physics, to quantum gravity, and to the theories of nuclear scattering and அணுக்கரு பிளவு.
1998 யாகிர் அகரனோவ்
மைக்கேல் வி. பெரி
 Israel
 United Kingdom
for the discovery of quantum topological and geometrical phases. specifically the Aharonov–Bohm effect, the வடிவியற்கட்டம், and their incorporation into many fields of physics.
1999 டான் இழ்செச்துமேன்  Israel for the experimental discovery of பகுதிப்படிகம்s, non-periodic solids having long-range order, which inspired the exploration of a new fundamental state of matter.
2000 இளையர் இரேமாண்டு டேவிசு.
மசாட்டொழ்சி கோழ்சிபா
 United States
 Japan
for their pioneering observations of astronomical phenomena by detection of neutrinos, thus creating the emerging field of neutrino astronomy.
2001 விருது இல்லை
2002/03 பெட்ராண்டு ஜே. ஃஆல்பெரின்
அந்தோனி ஜே. இலெகெட்
 United States;
 United Kingdom /  United States
for key insights into the broad range of condensed matter physics: Leggett on superfluidity of the light helium isotope and macroscopic quantum phenomena; and Halperin on two- dimensional melting, disordered systems and strongly interacting electrons.
2004 இராபர்ட் பிரவுட்
பிராங்கோயி எங்கிளெர்த்
பீட்டர் டபிள்யூ. ஃஇக்சு
 Belgium
 Belgium
 United Kingdom
for pioneering work that has led to the insight of mass generation whenever a local gauge symmetry is realized asymmetrically in the world of sub-atomic particles.
2005 டேனியல் கிளெப்னர்  United States for groundbreaking work in atomic physics of hydrogenic systems, including research on the hydrogen maser, Rydberg atoms and போசு-ஐன்ஸ்டைன் செறிபொருள்.
2006/07 ஆல்பர்ட் ஃபெர்ட்
பீட்டர் குரூன்பெர்கு
 France
 Germany
for their independent discovery of the giant magnetoresistance phenomenon (GMR), thereby launching a new field of research and applications known as சுழல் மின்னணுவியல், which utilizes the spin of the எதிர்மின்னி to store and transport information.
2008 விருது இல்லை
2009 விருது இல்லை
2010 ஜான் எஃப். கிளவுசர்
ஆலைன் அசுபெக்ட்
அந்தோன் செல்லிஞ்சர்
 United States
 France
 Austria
for their fundamental conceptual and experimental contributions to the foundations of quantum physics, specifically an increasingly sophisticated series of tests of Bell's inequalities, or extensions thereof, using குவாண்டம் பின்னல்.
2011 மேக்சுமில்லியன் கெய்தர்
அரோல்டு உரோசு
நட் அர்பன்
 Austria
 Germany
 Germany
for their development of aberration-corrected electron microscopy, allowing the observation of individual atoms with பிக்கோமீட்டர் precision, thus revolutionizing பொருளறிவியல்.
2012 ஜேகப் டி. பெக்கென்சுட்டீன்  Israel for his work on கருந்துளைs.[6]
2013 பீட்டர் சோல்லர்
இகுனாசியோ சிராக்
 Austria
 Spain
for groundbreaking theoretical contributions to quantum information processing, quantum optics and the physics of quantum gases.
2014 விருது இல்லை
2015 ஜேம்சு டி. பியோர்க்கன்  United States for predicting scaling in deep inelastic scattering, leading to identification of nucleon’s pointlike constituents. He made a crucial contribution for elucidating the nature of the strong force.
இராபர்ட் பி. கிருழ்சணர்  United States for creating the group, environment and directions that allowed his graduate students and postdoctoral fellows to uncover the acceleration in the expansion of the universe.

குறிப்புகளும் மேற்கோள்களும்[தொகு]

  1. "Wolf prize goes to particle theorists" பரணிடப்பட்டது 2012-02-17 at the வந்தவழி இயந்திரம் Physicsworld.com January 20, 2004
  2. 2.0 2.1 Harris, Margaret (November 2010). "Gongs away". Physics World (Bristol) 23 (11): 46–47. 
  3. Basolo, F: From Coello to Inorganic Chemistry: A Lifetime of Reactions, page 65, Springer, 2002
  4. Wolf Prize Recipients in Physics Wolf Foundation
  5. சீன மக்கள் குடியரசு இரட்டை நாட்டுரிமையை ஏற்பதில்லை. பரிசு தந்தபோது இவர் ஓர் அமெரிக்கர்.
  6. "Institute for Advanced Study - Wolf Prize 2012". Archived from the original on 2012-01-22. பார்க்கப்பட்ட நாள் 2016-03-11.

வெளி இணைப்புகள்[தொகு]