பகுதிப்படிகம்
Jump to navigation
Jump to search
பகுதிப்படிகம் (Quasicrystal) என்பது ஒரு வரிசையான ஆனால் கால சுழற்சியற்றதான ஒரு படிக கட்டமைப்பாகும். இதன் முழுமையான பெயர் பகுதிகால சுழற்சிப்படிகம் என்பதாகும்.
கடந்த அக்டோபர் 10 அன்று நேச்சர் ஆய்விதழில் வெளியான புதிய ஆய்வில், இரண்டு இயல்பான படிகப்பொருளின் இடைமுகத்தில் ஒரு பகுதிப்படிகத்தை அறிவியலாளர்கள் உருவாக்கியுள்ளனர் எனக் கூறுகிறது.[1]