குவாண்டம் பின்னல்
Jump to navigation
Jump to search
குவாண்டம் பின்னல் அல்லது குவாண்டம் தொடக்கு (quantum entanglement) என்பது ஒரு இயற்பிய தோற்றப்பாடாகும், இரண்டு துகள்களின் (அல்லது துகற் தொகுதிகளின்) குவாண்டம் நிலைகள் ஒன்றை ஒன்று சார்ந்து இருக்கும் நிலையில் இது நிகழும். ஒரு துகளின் நிலையைப் பொறுத்தே மற்ற துகளின் நிலையை விவரிக்க இயலும்படி அத்துகள்கள் தோன்றியோ அல்லது இடைவினை கொண்டோ இருக்கும்.