இமயமலை வெண் புருவ கூம்பலகன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இமயமலை வெண் புருவ கூம்பலகன்
சிக்கிம், இந்தியாவில் உள்ள பங்கோலகா வனவிலங்கு சரணாலயத்தில் ஆண் (♂)
சிக்கிம், இந்தியாவில் உள்ள பங்கோலகா வனவிலங்கு சரணாலயத்தில் பெண் (♀) பறவை
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பிரிஞ்சிலிடே
பேரினம்:
கார்போடகசு
இனம்:
கா. துரா
இருசொற் பெயரீடு
கார்போடகசு துரா
போனபர்தி & செலேஜெல், 1850
சிக்கிமில் உள்ள கனாதாங்கில் ஆண் பறவை
கனாதாங்கில் பெண் (இந்தியா)

இமயமலை வெண் புருவ கூம்பலகன் (Himalayan white-browed rosefinch)(கார்போடகசு துரா) ஒரு குருவி சிற்றினமாகும் (பிரிங்கில்லிடே குடும்பம்).

படம்.

இவை இமயமலை முழுவதும், மேற்கில் ஆப்கானித்தானிலிருந்து, கிழக்கு நோக்கி இந்தியா முழுவதும் திபெத், பூட்டான் மற்றும் நேபாளம் வரை காணப்படுகின்றன. இதன் இயற்கை வாழிடங்கள் மிதமான காடுகள் மற்றும் மிதமான புதர்க் காடுகள் ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2016). "Carpodacus thura". IUCN Red List of Threatened Species 2016: e.T103836876A94675028. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T103836876A94675028.en. https://www.iucnredlist.org/species/103836876/94675028. பார்த்த நாள்: 12 November 2021. 

வெளி இணைப்புகள்[தொகு]