இந்தோரோனெக்டசு கேரளாலென்சிசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்தோரோனெக்டெசு கேரளாலென்சிசு
பெரியாற்றில்
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
சிப்ரிபார்மிசு
குடும்பம்:
பேரினம்:
இனம்:
இ. கேரளாலென்சிசு
இருசொற் பெயரீடு
இந்தோரோனெக்டெசு கேரளாலென்சிச
இரீட்டா & நல்பந்த், 1978
வேறு பெயர்கள்
  • ஓரியோனெக்டசு கேரளாலென்சிசு இரீட்டா, பனாரெசுகு& நல்பந்த், 1978
  • நோமாசீலசு கேரளாலென்சிசு (இரீட்டா, பனாரெசுகு& நல்பந்த், 1978)
  • நெமசெய்லசு கேரளாலென்சிசு (இரீட்டா, பனாரெசுகு& நல்பந்த், 1978)

இந்தோரோனெக்டசு கேரளாலென்சிசு (Indoreonectes keralensis) என்பது இண்டோரோனெக்டெசு பேரினத்தில் உள்ள ஆக்டினோட்டெரீகீயை மீன் சிற்றினமாகும்.[1] இந்த சிறிய கல் அயிரை இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ள நீரோடைகளில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி.[2] இவை கேரளாவில், பெரியாற்றில் பாம்ப்பாட்டுபாரா பகுதியில் இருப்பது பதிவுசெய்யப்பட்டுள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. Kottelat, M. (2012): Conspectus cobitidum: an inventory of the loaches of the world (Teleostei: Cypriniformes: Cobitoidei). பரணிடப்பட்டது 2013-02-11 at the வந்தவழி இயந்திரம் The Raffles Bulletin of Zoology, Suppl. No. 26: 1-199.
  2. Froese, Rainer and Pauly, Daniel, eds. (2006). "Nemacheilus keralensis" in FishBase. April 2006 version.