உள்ளடக்கத்துக்குச் செல்

இத்தாலி யூதர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இத்தாலி யூதர்கள்
மொத்த மக்கள்தொகை
(40,000-50,000)
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
 இசுரேல்10,000[1]
 இத்தாலி24,930
 ஐக்கிய அமெரிக்கா10,000
மொழி(கள்)
இத்தாலி, எபிரேயம், Judeo-Italian languages and dialects (historically)
சமயங்கள்
யூதம்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
யூதர், செபராது யூதர்கள், அஸ்கனாசு யூதர்கள்

இத்தாலிய யூதர்கள் (Italian Jews) எனப்படுவோர் இத்தாலியில் வாழும் அல்லது இத்தாலியை வம்சாவளி யூதர்களைக் குறிக்கும்.

வரலாறு[தொகு]

இத்தாலிய யூதர்கள் கி.மு 2 ஆம் நூற்றாண்டு முதல் வரலாற்றைக் கொண்டவர்கள். இதனை தற்போதுள்ள சமாதிக்கற்கள் வழியாகவும் கண்டு கொள்ள முடியும். முன்னைய காலங்களில் அவர்கள் இத்தாலியின் தெற்கிலும், சிலர் உரோமிலும் வாழ்த அவர்கள் பொதுவாக கிரேக்கம் பேசினர்.

உசாத்துணை[தொகு]

  1. Kjeilen, Tore. "Israel / Peoples – LookLex Encyclopaedia". Archived from the original on 2018-10-04. பார்க்கப்பட்ட நாள் 2017-05-07.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இத்தாலி_யூதர்கள்&oldid=3579697" இலிருந்து மீள்விக்கப்பட்டது