இதயா மகளிர் கல்லூரி, சருகணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இதயா மகளிர் கல்லூரி, சருகணி
குறிக்கோளுரை‘Aspire to Achieve'
வகைபொது
உருவாக்கம்1996
நிறுவுனர்அருட்தந்தை லூயிஸ் சவேனியன் டுபுயிஸ்
முதல்வர்ரெவ். டாக்டர் சி. ஜோதி மேரி
அமைவிடம்சிவகங்கை மாவட்டம், சருகணி, தமிழ்நாடு, இந்தியா
வளாகம்நகர்புறம்
சேர்ப்புஅழகப்பா பல்கலைக்கழகம் என்ஏஏசி பி கிரேடு
இணையதளம்http://www.idhayasarugani.in

இதயா மகளிர் கல்லூரி, சருகணி (Idhaya College for Women, Sarungani) என்பது தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டம், சருகணியில் அமைந்துள்ள ஒரு கல்லூரி ஆகும். இது 1996 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்த கல்லூரி அழகப்பா பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றுள்ளது. [1] இந்த கல்லூரியானது கலை, வணிகவியல் அறிவியல் ஆகிய துறைகளில் பல்வேறு படிப்புகளை வழங்குகிறது.

அங்கீகாரம்[தொகு]

இக்கல்லூரியை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அங்கீகரித்துள்ளது.

மேலும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]