இசியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இசியம்
Ізюм
Izyum
நகரம்
Izum Ascension Cathedral Panorama.jpg
Хрестовоздвиженський (Миколаївський) храм в Ізюмі зі східної сторони.jpg
Church of Transfiguration, Izium (2).jpg
Izum WWII Monument Panorama without border.jpg
அஸ்சென்சியன் பேராலயம்
இசியம்-இன் கொடி
கொடி
இசியம்-இன் சின்னம்
சின்னம்
Lua error in Module:Location_map at line 502: Unable to find the specified location map definition: "Module:Location map/data/Ukraine Kharkiv Oblast" does not exist.
ஆள்கூறுகள்: 49°12′46″N 37°15′25″E / 49.21278°N 37.25694°E / 49.21278; 37.25694ஆள்கூறுகள்: 49°12′46″N 37°15′25″E / 49.21278°N 37.25694°E / 49.21278; 37.25694
நாடு உக்ரைன்
மாகாணம்கார்கீவ்
மாவட்டம்இசியம்
நிறுவிய ஆண்டு1681
நகரத் தகுதி1765[1]
அரசு
 • மேயர்வலேரி மர்ச்சென்கோ [2]
பரப்பளவு
 • மொத்தம்43.6 km2 (16.8 sq mi)
ஏற்றம்71 m (233 ft)
மக்கள்தொகை (2021)
 • மொத்தம்45,884
 • அடர்த்தி1,100/km2 (2,700/sq mi)
அஞ்சல் சுட்டு எண்64300
தொலைபேசி குறியீடு380-5743
வாகனப் பதிவுАХ, КХ
இணையதளம்city-izyum.gov.ua

இசியம் (Izium or Izyum)[3][4] (உக்ரைனியன்: Ізюм, உச்சரிப்பு [iˈzʲum]; உருசியம்: Изюм, lit. "raisin"[5]), உக்ரைன் நாட்டின் வடகிழக்கில் உள்ள கார்கிவ் மாகாணத்தின், இசியம் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், நகராட்சியும் ஆகும். இது செவர்ஸ்கி டோனெட்ஸ் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இந்நகரம் மாகாணத் தலைநகரான கார்கீவ் நகரத்திற்கு தென்கிழக்கில் 120 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. 2021-ஆம் ஆண்டில் இதன் மக்கள் தொகை 45,884 ஆகும்.[6]

உக்ரைன் மீதான உருசியவின் படையெடுப்பின் போது, இசியம் நகரத்தை 1 ஏப்ரல் 2022 அன்று உருசியப் படைகள் கைப்பற்றினர். 10 செப்டம்பர், 2022 அன்று மீண்டும் இசியம் நகரத்தை உருசியப் படைகளிடமிருந்து உக்ரைனிய படைகள் திரும்பக் கைப்பற்றிய போது, இசியம் நகரத்தில் உக்ரைனிய இராணுவ வீரர்கள் உள்ளிட்ட 440 பொதுமக்களை கொன்று புதைத்த புதைக்குழிகளை கண்டுபிடிக்கப்பட்டது..[7][8][9][10]இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் அவையின் பிரதிநிதிகள் இசியம் நகரத்திற்கு நேரில் வந்து விசாரிக்க உள்ளனர்.

படக்காட்சிகள்[தொகு]

தட்ப வெப்ப்பம்[தொகு]

தட்பவெப்ப நிலைத் தகவல், இசியம் (1981–2010, extremes 1949–2011)
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 13.1
(55.6)
16.3
(61.3)
24.0
(75.2)
31.0
(87.8)
36.7
(98.1)
37.4
(99.3)
39.1
(102.4)
39.4
(102.9)
34.4
(93.9)
31.1
(88)
22.0
(71.6)
20.0
(68)
39.4
(102.9)
உயர் சராசரி °C (°F) -1.9
(28.6)
-1.2
(29.8)
5.0
(41)
14.7
(58.5)
21.6
(70.9)
25.1
(77.2)
27.4
(81.3)
26.8
(80.2)
20.6
(69.1)
12.9
(55.2)
4.3
(39.7)
-0.7
(30.7)
12.9
(55.2)
தினசரி சராசரி °C (°F) -4.1
(24.6)
-4.0
(24.8)
1.3
(34.3)
9.5
(49.1)
15.6
(60.1)
19.5
(67.1)
21.5
(70.7)
20.1
(68.2)
14.4
(57.9)
8.0
(46.4)
1.6
(34.9)
-2.9
(26.8)
8.4
(47.1)
தாழ் சராசரி °C (°F) -6.9
(19.6)
-7.2
(19)
-2.2
(28)
4.5
(40.1)
10.2
(50.4)
14.3
(57.7)
16.0
(60.8)
14.9
(58.8)
9.9
(49.8)
4.4
(39.9)
-1.3
(29.7)
-5.7
(21.7)
4.2
(39.6)
பதியப்பட்ட தாழ் °C (°F) -35.0
(-31)
-36.1
(-33)
-29.7
(-21.5)
-9.0
(15.8)
-2.8
(27)
1.1
(34)
3.0
(37.4)
1.1
(34)
-6.7
(19.9)
-17.0
(1.4)
-22.6
(-8.7)
-33.2
(-27.8)
−36.1
(−33)
பொழிவு mm (inches) 47.9
(1.886)
43.3
(1.705)
44.0
(1.732)
37.9
(1.492)
48.3
(1.902)
62.8
(2.472)
58.8
(2.315)
38.2
(1.504)
48.9
(1.925)
43.0
(1.693)
46.0
(1.811)
46.2
(1.819)
565.3
(22.256)
ஈரப்பதம் 84.9 81.8 77.3 67.5 64.9 68.2 68.2 67.5 73.4 79.2 85.1 85.5 75.3
சராசரி பொழிவு நாட்கள் (≥ 1.0 mm) 10.4 8.8 8.4 7.0 7.2 8.5 7.5 5.2 6.7 6.5 7.7 9.2 93.1
Source #1: World Meteorological Organization[11]
Source #2: Climatebase.ru (extremes)[12]

மேற்கோள்கள்[தொகு]

  1. Изюм // Большой энциклопедический словарь (в 2-х тт.). / редколл., гл. ред. А. М. Прохоров. том 1. М., "Советская энциклопедия", 1991. стр.481
  2. (in உக்குரேனிய மொழி) "Elections in Kharkiv Region: Kernes' Son in the Regional Council and Local Success "Servants of the People"". The Ukrainian Week. 2020-11-11. 2020-11-11 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Ukraine counter-offensive: Russian forces retreat as Ukraine takes key towns". BBC News. 10 September 2022.
  4. "Izyum". Encyclopedia Britannica. 10 September 2022 அன்று பார்க்கப்பட்டது.
  5. "Russia gives up key northeast towns as Ukrainian forces advance".
  6. (in uk,en) காப்பகப்படுத்தப்பட்ட நகல். Kyiv: State Statistics Service of Ukraine. Archived from the original on ஏப்ரல் 6, 2022. https://web.archive.org/web/20220406120543/http://database.ukrcensus.gov.ua/PXWEB2007/ukr/publ_new1/2021/zb_chuselnist%202021.pdf. பார்த்த நாள்: செப்டம்பர் 17, 2022. 
  7. Santora, Marc; Lukinova, Anna (10 September 2022). "Ukrainian Forces Take Key City, Igniting New Phase in War". The New York Times. https://www.nytimes.com/live/2022/09/10/world/ukraine-russia-war. 
  8. ‘குவியல் குவியலாக சடலங்கள்’ - ரஷ்ய படைகளின் மனித உரிமை மீறல்களை அடுக்கும் உக்ரைன்
  9. Inside a city recaptured by Ukraine after months of Russian occupation
  10. Why is Ukraine’s Izium victory against Russia significant?
  11. "World Meteorological Organization Climate Normals for 1981–2010". World Meteorological Organization. 17 July 2021 அன்று மூலம் பரணிடப்பட்டது. 18 July 2021 அன்று பார்க்கப்பட்டது.
  12. "Izmium, Ukraine Climate data (Period supervision: 1949–2011)". Climatebase. April 6, 2015 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இசியம்&oldid=3579666" இருந்து மீள்விக்கப்பட்டது