ஆர்ரொவ்
ஆர்ரொவ் (அம்பு) | |
---|---|
![]() | |
வகை | |
மூலம் | கதாபாத்திரம் வாரியாக படைத்தவர் டிசி காமிக்ஸ் |
முன்னேற்றம் |
|
நடிப்பு |
|
பிண்ணனி இசை | பிளேக் நீலி |
நாடு | TVUS |
மொழி | ஆங்கிலம் |
பருவங்கள் | 8 |
அத்தியாயங்கள் | 170 (list of episodes) |
தயாரிப்பு | |
நிருவாக தயாரிப்பு |
|
தயாரிப்பாளர்கள் | ஜே.பி. ஃபின் |
படப்பிடிப்பு தளங்கள் | பிரிட்டிசு கொலம்பியா |
ஒளிப்பதிவு |
|
ஓட்டம் | 43 நிமிடங்கள் |
தயாரிப்பு நிறுவனங்கள் |
|
விநியோகம் | வார்னர் பிரதர்ஸ் டெலிவிஷன் |
ஒளிபரப்பு | |
ஒளிபரப்பான காலம் | அக்டோபர் 10, 2012 சனவரி 28, 2020 | –
Chronology | |
தொடர்புடைய தொடர்கள் | அரௌவேர்ஸ் |
வெளியிணைப்புகள் | |
Official website | |
தயாரிப்பு இணையதளம் |
ஆர்ரொவ் (அம்பு) என்பது ஐக்கிய அமெரிக்க நாட்டுத் தொலைக்காட்சி தொடர் ஆகும். இந்த தொடர் டீசீ காமிக்ஸ் என்ற வரை கதையை மையமாக கொண்டு கிரேக் பெர்லண்டி, மார்க் கன்னெஹெய்ம் மற்றும் ஆண்ட்ரூ க்ரீஸ்பெர்க் எழுதி தயாரித்துள்ளார்கள்.
இந்த தொடர் அக்டோபர் 10, 2012 ஆம் ஆண்டு முதல் சனவரி 28, 2020 ஆம் ஆண்டு வரை 8 பருவங்களாக 147 அத்தியாயங்களுடன் நிறைவுபெற்றது. ஸ்டீபன் அமெல் , கேட்டி கேசிடி, காலின் டான்நேல், வில்லா ஹாலந்து, சூசன்னா தாம்சன், கால்ட்டன் ஹய்நேஸ், மனு பென்னட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.
நடிகர்கள்[தொகு]
- ஸ்டீபன் அமெல்
- கேட்டி கேசிடி
- காலின் டான்நேல்
- டேவிட் ராம்சே
- வில்லா ஹாலந்து
- சூசன்னா தாம்சன்
- கால்ட்டன் ஹய்நேஸ்
- மனு பென்னட்
அத்தியாயங்கள்[தொகு]
Season | Episodes | Originally aired | தரவரிசை | சராசரி பார்வையாளர்கள் (மில்லியன் கணக்கில்) | |||
---|---|---|---|---|---|---|---|
First aired | Last aired | ||||||
1 | 23 | அக்டோபர் 10, 2012 | மே 15, 2013 | 119 | 3.68[1] | ||
2 | 23 | அக்டோபர் 9, 2013 | மே 14, 2014 | 128 | 3.28[2] | ||
3 | 23 | அக்டோபர் 8, 2014 | மே 13, 2015 | 135 | 3.52[3] | ||
4 | 23 | அக்டோபர் 7, 2015 | மே 25, 2016 | 145 | 2.90[4] | ||
5 | 23 | அக்டோபர் 5, 2016 | மே 24, 2017 | 147 | 2.21[5] | ||
6 | 23 | அக்டோபர் 12, 2017 | மே 17, 2018 | 181 | 1.76[6] | ||
7 | 22 | அக்டோபர் 15, 2018 | மே 13, 2019 | 172 | 1.58[7] | ||
8 | 10 | அக்டோபர் 15, 2019 | சனவரி 28, 2020 | 120 | 1.52[8] |
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Pattern, Dominic (May 23, 2013). "Full 2012–2013 TV Season Series Rankings" இம் மூலத்தில் இருந்து November 19, 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191119231056/https://deadline.com/2013/05/tv-season-series-rankings-2013-full-list-506970/.
- ↑ "Full 2013–2014 TV Season Series Rankings". May 22, 2014 இம் மூலத்தில் இருந்து January 26, 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150428042335/https://deadline.com/2014/05/tv-season-series-rankings-2013-full-list-2-733762/.
- ↑ de Moraes, Lisa (May 21, 2015). "2014–15 Full TV Season Ratings: Rankings For All Shows" இம் மூலத்தில் இருந்து May 22, 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/6YifxgqG8?url=http://deadline.com/2015/05/2014-15-full-tv-season-ratings-shows-rankings-1201431167/.
- ↑ de Moraes, Lisa (May 26, 2016). "Full 2015–16 TV Season Series Rankings: 'Blindspot', 'Life In Pieces' & 'Quantico' Lead Newcomers" இம் மூலத்தில் இருந்து May 27, 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/6ho7kEKye?url=http://deadline.com/2016/05/tv-season-2015-2016-series-rankings-shows-full-list-1201763189/.
- ↑ de Moraes, Lisa (May 26, 2017). "Final 2016–17 TV Rankings: 'Sunday Night Football' Winning Streak Continues" இம் மூலத்தில் இருந்து June 2, 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/6qv7Uhg4R?url=http://deadline.com/2017/05/2016-2017-tv-season-ratings-series-rankings-list-1202102340/.
- ↑ de Moraes, Lisa; Hipes, Patrick (May 22, 2018). "2017-18 TV Series Ratings Rankings: NFL Football, 'Big Bang' Top Charts" இம் மூலத்தில் இருந்து September 24, 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180924030519/https://deadline.com/2018/05/2017-2018-tv-series-ratings-rankings-full-list-of-shows-1202395851/.
- ↑ de Moraes, Lisa (May 21, 2019). "2018–19 TV Season Ratings: CBS Wraps 11th Season At No. 1 In Total Viewers, NBC Tops Demo; 'Big Bang Theory' Most Watched Series" இம் மூலத்தில் இருந்து June 5, 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/78taCFKXN?url=https://deadline.com/2019/05/tv-ratings-2018-2019-season-totals-viewers-demo-cbs-nbc-1202620062/.
- ↑ Porter, Rick (June 4, 2020). "TV Ratings: 7-Day Season Averages for Every 2019-20 Broadcast Series" இம் மூலத்தில் இருந்து ஜூன் 6, 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200606235616/https://www.hollywoodreporter.com/live-feed/tv-ratings-7-day-season-averages-2019-20-broadcast-series-1297228.