ஸ்டீபன் அமெல்
Appearance
ஸ்டீபன் அமெல் | |
---|---|
அமெல் கலிபோர்னியா 2013. | |
பிறப்பு | மே 8, 1981 டொராண்டோ, ஒண்டாரியோ, கனடா |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 2004–அறிமுகம் |
வாழ்க்கைத் துணை | கசாண்ட்ரா ஜீன் (2012) |
பிள்ளைகள் | 1 |
உறவினர்கள் | ரொபி அமெல் (ஒன்றுவிட்ட உறவினர்) |
ஸ்டீபன் அமெல் (பிறப்பு: மே 8, 1981) ஒரு கனடிய நாட்டு நடிகர். இவர் ஆர்ரொவ் என்ற தொலைக்காட்சித் தொடரில் நடித்ததன் மூலம் பலராலும் அறியப்பட்ட நடிகர் ஆனார்.
ஆரம்பகால வாழ்க்கை
[தொகு]ஸ்டீபன் அமெல் மே 8, 1981ம் ஆண்டு டொராண்டோ, ஒண்டாரியோ, கனடா வில் பிறந்தார். இவர் ரொபி அமெலின் ஒன்று விட்ட சகோதரர் ஆவார்.
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]இவர் நடிகை மற்றும் விளம்பர நடிகை கசாண்ட்ரா ஜீனை டிசம்பர் 25, 2012ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒக்டோபர் 2013ம் ஆண்டு ஒரு மகள் பிறந்தார்.
திரைப்படங்கள்
[தொகு]இவர் நடித்த சில திரைப்படங்கள்:
- த ஹவுஸ் நெக்ஸ்ட் டோர்
- ஸ்டே வித் மீ