ரொபி அமெல்
Appearance
ரொபி அமெல் | |
---|---|
பிறப்பு | ராபர்ட் பேட்ரிக் அமெல் ஏப்ரல் 21, 1988 டொராண்டோ, ஒண்டாரியோ, கனடா |
பணி | நடிகர், விளம்பர நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 2005–தற்சமயம் |
உறவினர்கள் | ஸ்டீபன் அமெல் (ஒன்றுவிட்ட உறவினர்) |
ராபர்ட் பேட்ரிக் அமெல் (பிறப்பு: ஏப்ரல் 21, 1988) ஒரு கனடிய நாட்டு நடிகர்.
ஆரம்பகால வாழ்க்கை
[தொகு]ராபர்ட் பேட்ரிக் அமெல் ஏப்ரல் 21, 1988ம் ஆண்டு டொராண்டோ, ஒண்டாரியோ, கனடா வில் பிறந்தார். இவரின் தாய் ஜெனிபர் மற்றும் தந்தை கிறிஸ்டோபர் அமெல் ஆவார். இவர் ஸ்டீபன் அமெல் லின் ஒன்று விட்ட சகோதரர் ஆவார். இவர் 6 வயதிருக்கும் போது இவரின் சகோதரியுடன் சேர்ந்து விளம்பரங்களில் சிறிய வேடங்களில் நடிக்க தொடங்கினார். இவர் 16 வயதில் பள்ளி நாடகங்களில் நடித்தார். இவரது கனவு கனடிய ஸ்டுடியோஸ் நடப்பு அகாடமி செல்ல வேண்டும் என்பது.
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]அவர் 2009 முதல் கனடிய நடிகை இத்தாலியா ரிச்சியுடன் டேட்டிங் சென்றார்.