ஆர்தர் வெல்லஸ்லி, முதலாம் வெல்லிங்டன் பிரபு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஆர்தர் வெல்லஸ்லி, முதலாம் வெல்லிங்டன் பிரபு

ஆர்தர் வெல்லஸ்லி, முதலாம் வெல்லிங்டன் பிரபு (Arthur Wellesley, 1st Duke of Wellington) (ஏப்ரல் 29, 1769-செப்டம்பர் 14, 1852) 19ம் நுற்றாண்டில் பிரித்தானியப் படைத் தளபதியாகவும் கன்சர்வேட்டிவ் கட்சியின் அரசியல்வாதியாகவும் இருந்தார்.