புனித பவுல் பேராலயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
புனித பவுல் பேராலயம்
அப்போஸ்தலர் புனித பவுல் பேராலயத் தேவாலயம்
51°30′49″N 0°05′53″W / 51.513611°N 0.098056°W / 51.513611; -0.098056ஆள்கூற்று: 51°30′49″N 0°05′53″W / 51.513611°N 0.098056°W / 51.513611; -0.098056
அமைவிடம் இலண்டன் நகர்
நாடு ஐக்கிய இராட்சியம்
சமயப் பிரிவு இங்கிலாந்து திருச்சபை
வலைத்தளம் www.stpauls.co.uk
வரலாறு
நேர்ந்தளித்த ஆண்டு 1708
Architecture
முன்னைய பேராலயங்கள் 4
கட்டடக் கலைஞர் கிறிஸ்டோபர் ரென்
பாணி ஆங்கிலேய பரூக்
கட்டப்பட்ட வருடம் 1675–1720
இயல்புகள்
நீளம் 518அடி (158மீ)
நடுக்கூட அகலம் 121அடி (37மீ)
குறுக்கு அகலம் 246அடி (75மீ)
உயரம் 365அடி (111மீ)
குவிமாட உயரம் (வெளி) 278அடி (85மீ)
குவிமாட உயரம் (உள்) 225அடி (68மீ)
குவிமாட விட்டம் (வெளி) 112அடி (34மீ)
குவிமாட விட்டம் (உள்) 102அடி (31மீ)
கோபுர எண்ணிக்கை 2
கோபுர உயரம் 221அடி (67மீ)
நிருவாகம்
மறைமாவட்டம் இலண்டன் (since 604)
Province கண்டபரி
குரு
ஆயர் ரிச்சட் சாட்ரஸ்
பீடாதிபதி டேவிட் ஐசன்
பாடகர் குழுத்தலைவர் மைக்கல் கம்பல்
சட்ட வேந்தர் மார்க் ஓக்லே
சட்ட பொருளாளர் பிலிப்பா போட்மன்
பொதுநிலையினர்
இசை இயக்குனர் அன்ரூ கவூட்

புனித பவுல் பேராலயம் (St Paul's Cathedral) என்பது இலண்டனிலுள்ள அங்கிலிக்கப் பேராலயமும், இலண்டன் ஆயரின் அமைவிடமும், இலண்டன் மறைமாவட்டத்தின் தாய்க் கோவிலும் ஆகும். இது இலண்டன் நகரின் உயர் புள்ளியில், லுகேட் குன்றின் மேல் அமைந்து உள்ளது. இது பவுலுக்கு இத்தேவாலயம் அமைக்கப்பட்ட கி.பி. 604 இல் அர்ப்பணிக்கப்பட்டது.[1] தற்போதுள்ள தேவாலயம் கிறிஸ்டோபர் ரென் என்பவரால் ஆங்கிலேய பரூக் பாணியில் வடிவமைக்கப்பட்டு 17 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கட்டப்பட்டது. இலண்டன் பெரும் தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட நகரை புணருத்தானம் செய்யும் பாரிய திட்டத்தில் இதுவும் கட்டப்பட்டது.[2]

உசாத்துணை[தொகு]

  1. B. Weinreb & C. Hibbert. "The London Encyclopaedia" p. 778.
  2. Helen Gardner; Fred S. Kleiner, Christin J. Mamiya, Gardner's Art through the Ages. Thomson Wadsworth, (2004) ISBN 0-15-505090-7

வெளி இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=புனித_பவுல்_பேராலயம்&oldid=1770019" இருந்து மீள்விக்கப்பட்டது