படைத்துறை உயர் தளபதி
Jump to navigation
Jump to search
படைத்துறை உயர் தளபதி (Field Marshal) பதவி என்பது, ஒரு நாட்டின் இராணுவத்தில் தலைமைப் படைத் தலைவரை விட உயர்ந்த பதவியாகும். போர்காலங்களில் கடுமையாக உழைத்து நாட்டின் வெற்றியை ஈட்டித் தந்த இராணுவத்தின் தலைமைப் படைத் தலைவரை மரியாதை செய்யும் விதமாக வழங்கப்படும் பதவியே படைத்துறை உயர் தளபதி பதவியாகும்.
இராணுவத்தின் விமானப் படைத் தலைமைத் தலைவர் பதவிக்கும், உயர் தளபதி போன்ற பதவிகளுக்கும், படைத்துறை உயர் தளபதி பதவிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.
இந்தியா[தொகு]
இந்தியாவில், கரியப்பா[1] மற்றும் சாம் மானேக்சா[2] ஆகிய இராணுவப் படைத்தலைவர்களுக்கு படைத்துறை உயர் தளபதி பதவி வழங்கப்பட்டது.