ஆயுசு நூறு (திரைப்படம்)
ஆயுசு நூறு | |
---|---|
இயக்கம் | பொன்மணி இராசன் |
தயாரிப்பு | எம். டி. கலைராசன் சம்பத் கிரியேசன்சு |
திரைக்கதை | பொன்மணி இராசன் |
வசனம் | பொன்மணி இராசன் |
இசை | டி. ராஜேந்தர் |
நடிப்பு | பாண்டியராஜன் பாண்டியன் இரஞ்சினி |
வெளியீடு | 20 நவம்பர் 1987 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆயுசு நூறு 1987 ஆவது ஆண்டில் வெளியான ஒரு தமிழ்த் திரைப்படமாகும். எம். டி. கலைராசன் தயாரித்த இத்திரைப்படத்தை பொன்மணி இராசன் இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் பாண்டியராஜன், பாண்டியன், இரஞ்சினி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.[1] இத்திரைப்படத்திற்கு டி. இராஜேந்தர் இசையமைத்திருந்தார்.
நடிகர்கள்[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Aayusu Nooru Vinyl LP Records". musicalaya. 2014-04-07 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-04-01 அன்று பார்க்கப்பட்டது.