ஆம்ஸ்டர்டம் வானூர்தி நிலையம் ஸ்கைபோல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஆம்ஸ்டர்டம் வானூர்தி நிலையம் ஸ்கைபோல்
Luchthaven Schiphol
Schiphol logo.png
Amsterdam Schiphol Airport entrance.jpg
ஸ்கைபோலின் நுழைவாயில்
ஐஏடிஏ: AMSஐசிஏஓ: EHAM
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகை பொது
உரிமையாளர் ஸ்கைபோல் குழுமம்
இயக்குனர் ஸ்கைபோல் குழுமம்
சேவை புரிவது ஆம்ஸ்டர்டம்
அமைவிடம் ஹார்லெம்மர்மீர், நெதர்லாந்து
மையம்
ஆள்கூறுகள் 52°18′29″N 004°45′51″E / 52.30806°N 4.76417°E / 52.30806; 4.76417ஆள்கூற்று: 52°18′29″N 004°45′51″E / 52.30806°N 4.76417°E / 52.30806; 4.76417
இணையத்தளம் www.schiphol.com
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
மீ அடி
18R/36L 3,800 12,467 அசுபால்ட்டு
06/24 3,500 11,483 அசுபால்ட்டு
09/27 3,453 11,329 அசுபால்ட்டு
18L/36R 3,400 11,155 அசுபால்ட்டு
18C/36C 3,300 10,827 அசுபால்ட்டு
04/22 2,014 6,608 அசுபால்ட்டு
புள்ளிவிவரங்கள் (2012)
பயணிகள் 5,10,35,590
சரக்கு (டன்கள்) 14,83,448
வானூர்தி இயக்கங்கள் 4,23,407
மூலங்கள்: ஸ்கைபோல் குழுமம்[2] மற்றும் வான் பயண தகவல்கள் வெளியீடு[3]

ஆம்ஸ்டர்டம் வானூர்தி நிலையம் (Amsterdam Airport Schiphol டச்சு: Luchthaven Schiphol) (ஐஏடிஏ: AMSஐசிஏஓ: EHAM) நெதர்லாந்தின் முதன்மை பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும். ஆம்ஸ்டர்டம் நகரின் தென்மேற்கில் 20 நிமிடங்கள் (4.9 NM (9.1 km; 5.6 mi)[3]) தொலைவில் ஹார்லெம்மர்மீர் நகராட்சியில் அமைந்துள்ளது. இந்த வானூர்தி நிலையம் கேஎல்எம், ஏர்கேபிளை, கொரென்டன் டச்சு ஏர்லைன்ஸ், மார்ட்டின் ஏர், டிரான்சாவியா போன்ற வான் போக்குவரத்து நிறுவனங்களுக்கு முனைய நடுவமாக அமைந்துள்ளது. மேலும் டெல்டா ஏர்லைன்சிற்கு ஐரோப்பிய முனைய நடுவமாகவும் விளங்குகிறது. இது ஒரு வானூர்தி நிலைய நகரம் எனக் கருதப்படுகிறது.

சான்றுகோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]