கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Ageratum |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}
ஆப்பக்கொடி [2] (Ageratum) இத்தாவரமானது 40 முதல் 60 வகையான இனங்களைக் கொண்டதாகும். இவை பொதுவாக வெப்பப் பகுதி மற்றும் மிதவெப்பமண்டலப் பகுதிகளில் வளருகிறது. இத்தாவரம் ஒரு பூக்கும் தாவர வகையைச் சார்ந்ததாகும். வளர்ந்து சில காலமே வாழும் இச்செடியானது சூரியகாந்தி குடும்பத்தைச் சார்ந்ததாகும். இத்தாவரத்தின் பூர்வீகம் அமெரிக்க ஐக்கிய நாடுகள் ஆகும்.
மேற்கோள்கள் [ தொகு ]