ஆண்டர்சன் அணில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆண்டர்சன் அணில்
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
சையுரிடே
பேரினம்:
காலோசியரசு
இனம்:
கா குயின்குசுடிரியேட்சு
இருசொற் பெயரீடு
காலோசியரசு குயின்குசுடிரியேட்சு
ஆண்டர்சன், 1871
துணைச்சிற்றினம்[2]
  • கா. கு. குயின்குசுடிரியேட்சு
  • கா. கு. இமரியசு

ஆண்டர்சன் அணில் (Anderson's squirrel)(காலோசியரசு குயின்குசுடிரியேட்சு) என்பது கொறிக்கும் குடும்பமான சையுரிடே சிற்றினமாகும். இது சீனாவில் (யுன்னான் மட்டும்) மற்றும் மியான்மரில் உள்ள காடுகளில் காணப்படுகிறது. ஆண்டர்சன் அணில் வாழ்விடம் இழப்பால் அச்சுறுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Dando, T. 2019. Callosciurus quinquestriatus . The IUCN Red List of Threatened Species 2019: e.T3605A22253368. Downloaded on 10 December 2019.
  2. Thorington, R.W. Jr.; Hoffmann, R.S. (2005). "Family Sciuridae". in Wilson, D.E.; Reeder, D.M. Mammal Species of the World: a taxonomic and geographic reference (3rd ). The Johns Hopkins University Press. பக். 754–818. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8018-8221-4. இணையக் கணினி நூலக மையம்:26158608. https://www.departments.bucknell.edu/biology/resources/msw3/browse.asp?id=12400001. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆண்டர்சன்_அணில்&oldid=3863985" இலிருந்து மீள்விக்கப்பட்டது