உள்ளடக்கத்துக்குச் செல்

ஆக்டினோடுரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆக்டினோடுரா
தைவான் பட்டைச்சிறகி (ஆக்டினோடுரா மோரிசோனியானா)
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
லியோத்ரிச்சிடே
பேரினம்:
ஆக்டினோடுரா

ஜான் கெளல்டு, 1836
மாதிரி இனம்
ஆக்டினோடுரா எகர்டோனி
சிற்றினம்

உரையினைக் காண்க

பட்டைச்சிறகி (Barwing) அல்லது ஆக்டினோடுரா என்பது லியோத்ரிச்சிடே குடும்பத்தில் உள்ள பாசரின் பறவைகளின் பேரினம் ஆகும். இவை தெற்காசியாவின் மலைப்பகுதிகளில், கிழக்கு இந்தியாவிலிருந்து சீனா மற்றும் தைவான் வரை காணப்படுகின்றன.

இனங்கள்

[தொகு]

இந்த பேரினத்தில் ஒன்பது சிற்றினங்கள் உள்ளன.

படம் பொதுப் பெயர் விலங்கியல் பெயர் பரவல்
பட்டை தொண்டை மின்லா ஆக்டினோடுரா இசுட்ரிகுலா இந்தியா, தெற்கு சீனா மற்றும் பூட்டான் வழியாக மத்திய நேபாளம்
கண்கண்ணாடி பட்டைச்சிறகி ஆக்டினோடுரா ராம்சயி சீனா, லாவோஸ், மியான்மர், தாய்லாந்து, வியட்நாம்.
துரு முதுகு பட்டைச்சிறகி ஆக்டினோடுரா எகர்டோனி தென்கிழக்கு ஆசியா இமயமலை முதல் வடகிழக்கு மியான்மர் வரை.
நீலச்சிறகு மின்லா ஆக்டினோடுரா சயனோரோப்டெரா வங்காளதேசம், பூட்டான், கம்போடியா, சீனா, இந்தியா, லாவோஸ், மலேசியா, மியான்மர், நேபாளம், தாய்லாந்து, திபெத்து, வியட்நாம்.
கோரி தொண்டை பட்டைச்சிறகி ஆக்டினோடுரா நிபாலென்சிஸ் பூட்டான், இந்தியா, திபெத்து, நேபாளம்.
கறுந்தலை பட்டைச்சிறகி ஆக்டினோடுரா சோடாங்கோரம் லாவோஸ், வியட்நாம்
வரி பட்டைச்சிறகி ஆக்டினோடுரா சோலியே சீனா, வியட்நாம்.
வரிமார்பு பட்டைச்சிறகி ஆக்டினோடுரா வால்டேனி மேற்கு யுன்னான், தெற்கு திபெத்து, வடகிழக்கு இந்தியா, மியான்மர்.
தைவான் பட்டைச்சிறகி ஆக்டினோடுரா மோரிசோனியானா தைவான்

மேற்கோள்கள்

[தொகு]
  • Collar, N. J. & Robson C. 2007. Family Timaliidae (Babblers) pp. 70 – 291 in; del Hoyo, J., Elliott, A. & Christie, D.A. eds. Handbook of the Birds of the World, Vol. 12. Picathartes to Tits and Chickadees. Lynx Edicions, Barcelona.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆக்டினோடுரா&oldid=3846317" இலிருந்து மீள்விக்கப்பட்டது